அஸ்வினி: விலை உயர்ந்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பரணி: பணிபுரியும் இடத்தில் யாரையும் பகையாக நினைக்க வேண்டாம்.
கார்த்திகை: இதுவரை தடைபட்டிருந்த நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடக்கும்.
ரோகிணி: சுப காரியத்தில் இருந்த எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிருகசீரிடம்: தனிப்பட்ட ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
திருவாதிரை: சின்ன வீட்டிலிருந்து வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள்.
புனர்பூசம்: கணினித் துறையில் புதிய சாதனை படைப்பீர்கள்.
பூசம்: பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டைப் பெறுவீர்கள்.
ஆயில்யம்: கடன் பிரச்சனைகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபடுவீர்கள்.
மகம்: அதிரடித் திட்டங்களில் அவசரப்பட்டு இறங்க வேண்டாம்.
பூரம்: சிக்கலில் இருந்த மகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள்.
உத்திரம்: பணப் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள்.
அஸ்தம்: மேலதிகாரிகளின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுங்கள் .
சித்திரை: அனுபவசாலிகளின் ஆலோசனை லாபத்தைப் பெருக்கும்.
சுவாதி: அலட்சியமாக வேலை பார்த்து ஏமாற்றம் அடையாதீர்கள்.
விசாகம்: நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சந்தோஷம் அதிகரிக்கும்.
அனுஷம்: அவசியமான தேவைக்கு கைமாற்றாகப் பணம் வாங்குவீர்கள்.
கேட்டை: ஆன்மீக ஈடுபாட்டால் ஆலயதரிசனம் செய்வீர்கள்.
மூலம்: சக தொழிலாளர்கள் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
பூராடம்: பிடிவாதத்தை கைவிட்டு அனைவரையும் அனுசரித்துப் போங்கள்.
உத்திராடம்: மாறுபட்ட எண்ணங்கள் உருவாகி தூக்கத்தைக் கெடுக்கும்.
திருவோணம்: பிரச்சனைகளை சமாளித்து மனநிம்மதி அடைவீர்கள்.
அவிட்டம்: உடன்பிறந்தவர் குறித்த கவலையில் இருந்து விடுபடுவீர்கள்.
சதயம்: பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழை அதிகரிப்பீர்கள்.
பூரட்டாதி: துணிச்சலுடன் போராடி தொழிலில் லாபம் பெறுவீர்கள்.
உத்திரட்டாதி: தவறான வழியில் செல்ல நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
ரேவதி: வியாபாரத்திற்காக காத்திருந்த வாய்ப்புகள் கைகூடி வரும்.
