தெலங்கானா Vs பாகிஸ்தான்? – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!| Embarrassment Caused by BJP MP’s Remarks: BRS Challenges Telangana BJP Leaders!

பி.ஆர்.எஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் (MLC) கவிதா, “மாநில அந்தஸ்துக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களின் நினைவைக் களங்கப்படுத்திவிட்டார் தேஜஸ்வி சூர்யா. தெலங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர்களான ஜி. கிஷன் ரெட்டி மற்றும் பண்டி சஞ்சய் குமார் ஆகியோர், தங்கள் மாநில மக்களின் சுயமரியாதையைக் காக்க முடியாவிட்டால் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தற்போது இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தெலங்கானா அரசியல் வட்டாரம் பரபரப்பாகியிருக்கிறது.

Source link