‘MI vs PBKS : மும்பை இந்தியன்ஸை எப்படி வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்?’ |MI vs PBKS Highlights: How Punjab Kings Outplayed Mumbai Indians in a Thrilling Clash

அணியில் பல மாற்றங்கள் செய்தாலும் மும்பை அணிக்கு ரிசல்ட் என்னவோ ஒன்றாகவே இருக்கிறது. “பாயிண்ட் வரட்டும், பாயிண்ட் வரட்டும்” என்ற நோக்கில் மும்பை விளையாட, “பஞ்சாயத்தே பைனலுக்கு வந்துவிட்டது, இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்பது போல் இருந்தது நீடா அம்பானியின் ரியாக்ஷன்.

MI vs PBKS

Source link