உக்ரைன் போருக்கு பின் முதல் முறை… பிரிக்ஸ் மாநாட்டிற்காக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புதின்! பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்
2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை இன்று அதிகாலை புதுடெல்லி வந்தடைந்தார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2022 […]
