நகைக்காக செவிலியருக்கு நேர்ந்த கொடூரம்.. சக ஊழியரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
நகைக்காகத் திட்டமிடப்பட்ட கொலை, சடலத்தை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல், கணவர் தற்கொலைக்கு முயன்ற சோகம் என ஈரோடு அருகே செவிலியர் உத்ராவின் மரணம் பல அதிர்ச்சிகரமான திருப்பங்களைச் சந்தித்துள்ளது. இந்த வழக்கில், உத்ராவுடன் […]
