UPI-ல் பணம் அனுப்பியும் வரவில்லையா? ரீஃபண்ட் தாமதமானால் தினமும் ரூ.100 இழப்பீடு.. RBI முக்கிய விதிமுறை!
UPI மூலம் பணம் அனுப்பும்போது வங்கிக் கணக்கில் இருந்து தொகை கழிக்கப்பட்டும், பெறுநருக்குப் பணம் சென்றடையவில்லை என்றால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் தவிக்கின்றனர். இதுபோன்ற தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தைத் […]
