காங்கிரசுக்கான தொகுதிகள் ப.சிதம்பரம் தலைமையில் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசியலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி என்பது நீண்டநாள் கூட்டணியாக மட்டுமல்லாமல், அது ஒரு கொள்கை சார்ந்த கூட்ட ணியாக இருந்து வருகிறது. இந்தநிலையில் காங்கிரசார் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற […]

மத்திய அரசின் இந்தித் திணிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தெற்கு ரெயில்வே கோட்ட அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது தமிழகத்தின் மொழி பற்றுக்கும், மாநிலத்தின் […]

ஆசிய கோப்பை கால்பந்து: இந்தியா – வியட்நாம் அணிகள் இன்று மோதல்

March 4, 2026 DailyThanthi 0

சிட்னி, 21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி, பெர்த், கோல்டுகோஸ்ட் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா, ஜப்பான், இந் […]

நடிகை சாரா அர்ஜுன் குறித்து 'தெய்வத்திருமகள்' பட இயக்குநர் உருக்கம்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, ஏ. எல். விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் ‘நிலா’வாக நடித்த சாரா அர்ஜுனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. குறிப்பாக படத்தின் இறுதியில் விக்ரம் மற்றும் சாரா இடையே இடம்பெற்ற பாசப்போராட்டக் […]

ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் இடமாற்றம்

March 4, 2026 DailyThanthi 0

டெஹ்ரான், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கடந்த 28-ந்தேதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் பலியானார். இதையடுத்து இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட […]

ஹோலி பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

March 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு முதல் நாளில் மகா விஷ்ணுவின் பக்தனான பிரகலாதனை கொல்லும் முயற்சியில் அசுர குலத்தை சேர்ந்த ஹோலிகா நெருப்பில் எரிந்து […]

இன்று த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம்.. திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சை புறப்பட்டார் விஜய்

March 4, 2026 DailyThanthi 0

தஞ்சாவூர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக அவர் பல மாவட்டங்களில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டங்களை […]

புளித்துப் போன காமெடி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி

March 4, 2026 DailyThanthi 0

தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருச்சியில் மண்டல் ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் உள்ள வார்த்தை அப்படியே ஆங்கிலத்திலும் தமிழிலும் பதிவு […]

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஆலசோனை வழங்கிய கவாஸ்கர்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, 2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடக்க உள்ளன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து […]

'டாக்ஸிக்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி […]