திருச்சி மண்டல ரெயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழ் பெயர் – மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
திருச்சி, திருச்சி மண்டல ரெயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- […]
