அபுதாபி விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்: தெலுங்கானா இளைஞர் படுகாயம்

March 4, 2026 DailyThanthi 0

அபுதாபி, ஈரான் மீது அமெரிக்கா , இஸ்ரேல் இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி உள்பட 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேலுக்கும் […]

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் ஈரான் மீது தாக்குதல் நடத்தினோம் – அமெரிக்கா விளக்கம்

March 4, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் 5-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டு ராணுவத்தின் சரமாரி தாக்குதலுக்கு அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் காமேனி, பாதுகாப்புத்துறை மந்திரி […]

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கவில்லை: ரஷியா திட்டவட்டம்

March 4, 2026 DailyThanthi 0

மாஸ்கோ, அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறி வைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரானும் பயங்கர […]

பெருங்குடியில் மரபுக்கழிவுகளை ரூ.53.60 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

March 4, 2026 DailyThanthi 0

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.5.50 லட்சம் மெட்ரிக் டன் மரபுக் கழிவுகளை ரூ.53.60 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் அகற்றும் பணியினை […]

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: இன்று நடக்கிறது

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]

போர் எதிரொலி: பெங்களூருவில் 42 விமானங்கள் ரத்து

March 4, 2026 DailyThanthi 0

பெங்களூரு, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன. பதிலுக்கு அரபு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் […]

விமானப்படை தளத்தை பயன்படுத்த அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்த ஸ்பெயின் – கொந்தளித்த டிரம்ப்

March 4, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28-ம்தேதி அதிரடி தாக்குதல் நடத்தின. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் […]

போர் பதற்றம்:வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்களை வெளியிட்ட மத்திய அரசு

March 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து திடீர் போர் தொடுத்து உள்ளன. இருநாட்டு படைகளும் ஈரான் மீது ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் காமேனி […]

நடிகை உடை மாற்றுவதை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த முன்னாள் ராணுவ வீரர் – அதிர்ச்சி சம்பவம்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் தனது வீட்டில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை […]

தஞ்சாவூரில் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த இருவர் படுகாயம்

March 4, 2026 DailyThanthi 0

தஞ்சாவூர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில் காயமடைந்துள்ளனர். திருச்சியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர் விக்னேஷ் (20) […]