அர்ஜுன் தாஸின் “ஜான் டோ” படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
‘ஜான் டோ’ திரைப்படத்தின் தொலைக்காட்சி (சாட்டிலைட்) உரிமத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜான் டோ’ என்று […]
