மெட்ரோ ரெயில் சேவை: அமெரிக்காவை முந்தி, 2-வது இடம் பிடிக்கும் இந்தியா

September 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, உலகளவில், மெட்ரோ ரயில் நெட்வொர்க்கில் இரண்டாவது பெரிய நாடாக, நம் நாடு விரைவில் உருவெடுக்க உள்ளது. சர்வதேச அளவில், மெட்ரோ ரயில் நெட் வொர்க்கில், நம் அண்டை நாடான சீனா முதலிடத்தில் உள்ளது. […]

தொடர்ச்சியாக 'ஹிட்' அடிக்கும் படங்கள்: உற்சாகத்தில் மிதக்கும் அனிஷ்மா

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழில் நான் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வெற்றியை எனக்கு பரிசாக அளித்த ரசிகர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். என்று அனிஷ்மா அனில்குமார் கூறியுள்ளார். வாய்ப்புகளை சிறப்பாக […]

மில்லர், டி காக் வரிசையில் பிரேவிஸ்… டுமினியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்

September 8, 2026 DailyThanthi 0

விண்ட்ஹோக், தென் ஆப்பிரிக்காவின் இளம் அதிரடி பேட்டர் டெவால்ட் பிரேவிஸ், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் ஜேபி டுமினியுடன் இணைந்து 4-வது இடத்தைப் […]

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ந்தேதி வாக்குப்பதிவு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. முதல்-அமைச்சராக விஜய் தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. […]

'கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்' ஆவணப்படத்தின் ரிலீஸ் எப்போது?

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘கிளாடியேட்டர்ஸ் இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ ஆவணப்படம் நவம்பரில் ரிலீசாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம் தமிழ் சினிமாவின் முன்னணி […]

''2014-க்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து சீருடை… மிகச் சிறப்பான தருணம்'' – கெவின் பீட்டர்சன்

September 8, 2026 DailyThanthi 0

லண்டன், 2014-க்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து சீருடை அணிவது மிகச் சிறப்பான தருணம் என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். சிறப்பு ஆலோசகர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், அந்த அணியின் […]

மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

September 8, 2026 DailyThanthi 0

போபால், மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பண்டா தாலுகாவில் 2 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 60-க்கு மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு வாந்தி, கண்பார்வை மங்குதல், காய்ச்சல், தலை சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. […]

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும் நாள்… இன்றைய ராசிபலன் – 08.09.2026

September 8, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை : செவ்வாய்க்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆவணி தமிழ் தேதி : 22 ஆங்கில தேதி : 8 நட்சத்திரம் : இன்று மாலை […]

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு குறைப்பு

September 8, 2026 DailyThanthi 0

மைசூரு, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் திறந்துவிடப் படும் தண்ணீர் அளவு 5,200 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழை குறைந்தது கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் கே.ஆர்.எஸ். அணை அமைந்துள்ளது. இந்த அணையின் […]

ஜெர்மனி மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி

September 8, 2026 DailyThanthi 0

பெர்லின், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி அரசியலில் இதுவரை இல் லாத ஒரு மாபெரும் அரசியல் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாக்சனி-அன்ஹால்ட் மாகாணத்திற்கு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில், அதிபர் பிரீட்ரிக் மெர்சின் […]

ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்து சட்டசபையை அலங்கரித்த த.வெ.க. பெண் எம்.எல்.ஏ.க்கள்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபையின் நேற்றைய நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீஸ் துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையை முதல்-அமைச்சர் விஜய் அளிப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி அனல் தெறிக்க அவர் தனது பதிலுரையை […]

சட்டசபையில் ஏன் பேசுவது இல்லை? விஜய் விளக்கம்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பதிலுரையில் பேசியதாவது:- என்னை பொறுத்தவரைக்கும், சட்டமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினரோட கேள்விக்கும் எல்லா நேரத்திலும் இடைமறித்து பேசுவது ஒரு தலைமைக்கு அழகல்ல. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், பொறுப்பற்ற முறையில் […]

டாக்டர்களை தாக்குபவர்கள் வீதியில் நடமாட தகுதியற்றவர்கள் – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி கருத்து

September 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் வீதியில் நடமாட தகுதியற்றவர் கள் என்று சிவசேனா கவுன்சிலர் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. டாக்டர்கள் மீது தாக்குதல் மராட்டிய மாநிலம் கல்யாண்-தொம்பிவிலி மாநகராட்சி […]

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு சம்பவம்: தமிழக சட்டசபையில் இன்று விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல்

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19 மற்றும் 20-ந்தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததால் பலர் உயிரிழந்தனர். சட்டவிரோத மாக மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் பலரும் உயிரிழக்க நேரிட்டதாக அப்போதய தி.மு.க. […]

புனேயில் இளைஞர்கள் திரண்டு போராட்டம்; எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் ஆதரவு

September 8, 2026 DailyThanthi 0

மும்பை, அரசு தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து புனேயில் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதம் மருந்து ஆய்வாளர் பணிக்கான குருப்-பி […]

கியாஸ் சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக நிர்ணயம்

September 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளதால் கிராமம், நகரப்பகுதிகள் என வேறுபாடின்றி ஒரே சீராக கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான முன்பதிவு இடைவெளிக்காலம் 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரான் […]

முதல்-அமைச்சர் விஜய் பழைய கதைகளை சட்டமனறத்தில் பேசியிருக்கிறார் – கனிமொழி எம்.பி. பேட்டி

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டம் ஒழுங்கை மக்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் எதற்கு? என கனிமொழி கருணாநிதி எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், […]

மகளிடம் அத்துமீற முயன்றதை தட்டி கேட்ட தாய்: கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவன்

September 7, 2026 DailyThanthi 0

திருப்பூர், மகளிடம் அத்துமீறியதைத் தட்டிக்கேட்ட தாயை, கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் கணவரின் மகள் திருப்பூர் அவிநாசி ரோடு, பாண்டியன் நகர் வீரமாருதி தெருவைச் சேர்ந்தவர் […]

ரூ 260 கோடி வசூல் குவித்த சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’

September 7, 2026 DailyThanthi 0

வெங்கி அட்லூரி இயக்கத்தில்,சூர்யா நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் 260 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ […]

நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் – வானதி சீனிவாசன்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, நோயுற்றவர்களின் பிணி தீர்ப்பதில் அலட்சியம் காட்டாமல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் பழுதாகி […]