கடன் தொல்லை: குளிர்பானத்தில் விஷம் கலந்து மகளை கொன்று வியாபாரி தற்கொலை

March 4, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அருகே உள்ள மன்னார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 45), வியாபாரி. இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு சிவநந்தனா (12), சிவ கங்கா (7), […]

தண்ணீர் திவால்: தினத்தந்தி செய்தியை சுட்டிக்காட்டி த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

March 4, 2026 DailyThanthi 0

தஞ்சாவூர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக அவர் பல மாவட்டங்களில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டங்களை […]

'ஜனநாயகன்' விவகாரத்தில் குரல் கொடுத்த முதல் அமைச்சருக்கு நன்றி: விஜய் பேச்சு

March 4, 2026 DailyThanthi 0

தஞ்சாவூர், விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தணிக்கை சான்று கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தேர்தலுக்கு முன்பாக படம் வெளியாகுமா? என்பது […]

பிசிசிஐ-க்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை

March 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டின் இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மேலும் இரண்டு […]

விழுப்புரம்: பைக்கில் சென்ற நகை வியாபாரியை வழிமறித்து 2 கிலோ தங்கம் கொள்ளை

March 3, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நகை வியாபாரி ராஜமாணிக்கம். இவர் இன்று 2 கிலோ எடைகொண்ட தங்கத்தை பையில் எடுத்துக்கொண்டு விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்ல புறப்பட்டுள்ளார். இந்நிலையில், வீட்டில் […]

டி20 உலகக் கோப்பை: இது தேவையா?…ஐ.சி.சி-ஐ சாடிய சுனில் கவாஸ்கர்

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டி நடந்தது. அப்போது பானங்கள் இடைவேளையில் (Drinks […]

"நான் ஒருபோதும் ஹீரோவாக நடிக்க மாட்டேன். இசைதான் என் உலகம்"- அனிருத்

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது […]

மெசேஜை மறைத்து அனுப்பலாம் – வாட்ஸ் அப்பில் வரும் புதிய அப்டேட்

March 3, 2026 DailyThanthi 0

பிரபல சமூக வலைத்தள செயலியான வாட்ஸ் அப் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. சந்தையில் தனக்கு உள்ள போட்டியை சமாளிக்கவும், பயனர்களை கவரவும் இந்த புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் […]

மாநிலங்களவை தேர்தலில் யாருக்கு சீட்டு?: கூட்டணி கட்சிகளும் கேட்பதால் தி.மு.க., அ.தி.மு.க.வில் இழுபறி

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக அதிமுக தரப்பில் உள்ள தம்பிதுரை, ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலமும், திமுக தரப்பில் உள்ள என்.ஆர். இளங்கோ, கனிமொழி என்.வி.என்.சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகியோரின் பதவிக்காலமும் […]

நாங்குநேரி இரட்டை கொலை: ஏற்க முடியாத குற்றம் – அதிமுக கண்டனம்

March 3, 2026 DailyThanthi 0

சென்னை, நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக நெல்லை எஸ்.பி. பிரசன்ன குமார் […]