2 முறை நிராகரிக்கப்பட்ட விசா.. வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க முடியாததால் விரக்தி.. இளம்பெண் அதிர்ச்சி முடிவு
திருவனந்தபுரம், இங்கிலாந்துக்கான மாணவர் விசா விண்ணப்பங்கள் 2 முறை நிராகரிக்கப்பட்டதால் மனவேதனையில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயதுடைய இளம் பெண் ஒருவர், அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். விசா கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே […]
