பீகார் முதல்-மந்திரி பதவியில் இருந்து நிதிஷ்குமார் விலகல்?

March 5, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகார் முதல்-மந்திரியும், ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், பீகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்-மந்திரி பதவியை […]

திமுக கூட்டணியில் 28 தொகுதிகள் ஒதுக்கீடு: காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பழைய தொகுதிகள் கிடைக்குமா?

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்கத் தொடங்கிய 1952-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை பிடித்த பிறகு, தி.மு.க., அ.தி.மு.க. என […]

2030-ல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயரும் – அரசு தகவல்

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டின் தொழில் வரலாற்றில் ஒரே இடத்தில் பல தொழில்கள் தோன்றுவதற்கு வகை செய்யும் சிப்காட் நிறுவனத்தை 1971-ல் உருவாக்கி 1973-ல் ராணிப்பேட்டையில் முதல் சிப்காட் தொழில் […]

அதிமுகவில் இணைந்தார் நடிகை லதா

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ள நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவது போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அந்த […]

சென்னைக்கு கச்சா எண்ணெய் கொண்டுவரும் 2 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் தவிப்பு: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வருமா?

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த 5 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு மழை பொழிகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், […]

“அனோமி” திரைப்பட விமர்சனம்

March 5, 2026 DailyThanthi 0

தடவியல் நிபுணரான பாவனா, எதிர்பாராத ஒரு சாலை விபத்தில் தன் பெற்றோரை பறிகொடுக்கிறார். பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார். அவரை மிகவும் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார் பாவனா. இதற்கிடையில் ஷெபின் […]

போர் பதற்றத்திற்கு இடையே…ராணுவத்துக்கு செலவிடும் தொகையை உயர்த்தியது சீனா

March 5, 2026 DailyThanthi 0

பெய்ஜிங், சீனா தனது ராணுவத்திற்கு செலவிடும் தொகையை 275 பில்லியன் டாலராக (ரூ.25 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. கடந்த பட்ஜெட்டை விட 2.5 பில்லியன் டாலர் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் […]

ஆதார் கார்டில் எத்தனை முறை பெயர் மாற்றலாம் தெரியுமா? விதிகள் இதுதான்

March 5, 2026 DailyThanthi 0

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு […]

மாநிலங்களவை தேர்தல்; தம்பிதுரை வேட்பு மனு தாக்கல்

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு ஆகிய 6 பேரின்பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே […]

லெஜண்ட் சரவணன் நடிக்கும் “லீடர்” படத்தின் டீசர் வெளியானது

March 5, 2026 DailyThanthi 0

சென்னை, 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், ‘லீடர்’ என்ற புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் […]