சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

July 19, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர்நகரைச் சேர்ந்த ராஜபாண்டி மகன் […]

தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள் – பிரேமலதா விஜயகாந்த்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 1954-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் […]

உலகக்கோப்பை: கேரளத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

July 19, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடின. லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று முடிவில், அர்ஜென்டினா மற்றும் […]

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

July 19, 2026 DailyThanthi 0

தென்காசி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி கோட்டம், கீழப்பாவூர், அச்சன்புதூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

ஆய்வு மேற்கொண்ட விடுதியில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் விஜய்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, சென்​னை, சைதாப்​பேட்​டை​யில் உள்ள எம்​.சி. ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் நேற்​று ​முன்​தினம் முதல்​-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார். மேலும், மாணவர்​களிடம் குறை​கள் மற்​றும் தேவை​களை கேட்டறிந்​தார். அப்​போது, விடு​தி​யில் இருக்​கும் […]

3 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

July 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக புறப்பட்டு […]

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

July 19, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் இந்து மதக்கடவுள் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் […]

'இது நம் குடும்பத்தின் 10-வது தேசிய விருது!' – ஜி.வி. பிரகாஷை பெருமையுடன் வாழ்த்திய ஏ.ஆர். ரஹ்மான்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள், கடந்த 1954-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் […]

யு.பி.ஐ. மூலம் மாதந்தோறும் 2 ஆயிரம் கோடி யு.பி.ஐ. பரிவர்த்தனைகள்..!

July 19, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- உலகளாவிய போர்ப்பதற்றங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கல்கள், உரங்களின் விலை உயர்வு […]

அலோபதி சிகிச்சை அளித்த வடமாநில டாக்டர் கைது

July 19, 2026 DailyThanthi 0

திண்டுக்கல் திண்டுக்கல்லில் ராமர்கோவில் சந்து பகுதியில் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துவிட்டு, அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த அமித் குமார் டிக்காதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமர்கோவில் தெரு […]

உலகளவில் புற்றுநோய்க்கு தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

July 19, 2026 DailyThanthi 0

சுவிட்சர்லாந்து, உலகளவில் புற்றுநோய் பாதிப்பு 2050-ம் ஆண்டில் 3 1/2 கோடி என்ற எண்ணிக்கையில் இருக்கும் எனவும், புற்றுநோயால் தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை […]

தனியார் வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு: தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான கலந்தாய்வுகளை தொழிற்துறை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும், அதில் தனியார் தொழில், வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு […]

அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

July 19, 2026 DailyThanthi 0

டெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. 25 நாட்கள் 19 அமர்வுகளாக நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 15ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய […]

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன.?

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் […]

ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. அக்கா மகளுக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய டாக்டர் கைது

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, மருத்துவபடிப்பு செலவுக்காக கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தை திரும்ப கேட்டதால் அக்காள் மகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பிய அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார். உதவிக்கு கிடைத்த அவலம் சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த […]

திமுக ஆட்சியில் கோவில் நிலங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை: முன்னாள் அமைச்சர் மூர்த்தி

July 19, 2026 DailyThanthi 0

மதுரை, பழனி கோவில் நிலமோசடி தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில், “திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை ஊழலில் திளைத்திருந்தது. அத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் […]

காஷ்மீர்: கனமழையால் திடீர் வெள்ளம் – 4 பேர் பலி

July 19, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. 4 பேர் பலி இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட […]

தேசிய விருதுகள் வென்ற 'அமரன்' படக்குழுவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள். கடந்த 1954-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் […]

திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

July 19, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில கும்பல் – 4 பேர் கைது

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 4 பேர் கைது இந்நிலையில், சென்னை கோவிலம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக […]