ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

July 19, 2026 DailyThanthi 0

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் உம்னாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா கிராமத்தை சேர்ந்தவர் திப் பண்ணா. இவரது மனைவி கங்கம்மா. ஏழை தம்பதியான இவர்கள் தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து […]

‘அன்று மக்கள் பணம் மக்களுக்கே; இன்று கார்ப்பரேட்களுக்கே’ – மாணிக்கம் தாகூர் விமர்சனம்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்! (ஜூலை 19, 1969) கார்ப்பரேட்களின் பிடியில் இருந்த 14 முக்கிய தனியார் வங்கிகளை, […]

ஒரே ஆசிரியர் 8, 9, 10-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் அவலம்

July 19, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) நடந்து வருகிறது. இந்த பணிகளில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி ஆசி ரியர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். […]

தேசிய விருது வென்ற தமிழ் திரைப்பட குழுவினர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “2024 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து அவ்விருதுகளுக்கு […]

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து

July 19, 2026 DailyThanthi 0

டோக்கியோ, ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பி.வி.சிந்து வெற்றி இந்நிலையில், ஜப்பான் […]

வருமானம் உயரும் நாள்… வார ராசிபலன் 19-07-2026 முதல் 25-07-2026 வரை

July 19, 2026 DailyThanthi 0

மேஷம் மேஷ ராசியினருக்கு குருவின் சுப பார்வையும் புதனின் அனுகூல நிலையாலும் பொருளாதார முன்னேற்றம் உருவாகும். நீண்டநாள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகளின் கல்வி மற்றும் பயணங்களுக்கான செலவுகள் […]

தேசிய திரைப்பட விருதுகள்: தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தேசிய விருதுகள் வென்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு வீ தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அறிவிக்கப்பட்டுள்ள 72 ஆவது தேசிய […]

தேசிய விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு பிரிவுகளில் 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்களுக்கு தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 72-வது […]

காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால்.. பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு

July 19, 2026 DailyThanthi 0

திருக்கனூர், திருக்கனூர் அருகே காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூக்குப்போட்டு தற்கொலை திருக்கனூர் அருகே உள்ள […]

கொல்கத்தா: குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு; ஒருவர் கைது

July 19, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் குடியிருப்பு கட்டிடத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் தக்ஷின் நாராயண்பூர் பகுதியில் […]

மேஜர் லீக் கிரிக்கெட்: வாஷிங்டனை வீழ்த்தி லாஸ் ஏஞ்சல்ஸ் சாம்பியன்

July 19, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், 6 அணிகள் பங்கேற்ற மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் பிரிடம் அணிகள் […]

ஞாயிற்றுக்கிழமை: காசிமேட்டில் களைகட்டிய மீன்சந்தை

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. சந்தைக்கு மீன்களின் […]

மேற்கு வங்காளத்தில் மம்தா மருமகனின் கட்சி அலுவலகம் இடிப்பு

July 19, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் கட்சி அலுவலகம் அம்தலா சட்டசபை தொகுதியில் அமைந்துள்ளது. அந்த அலுவலகம் உரிய கட்டுமான திட்ட […]

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

July 19, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்ததுடன் அவ்வழியாக […]

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சாலையை மூடிய மணலால் சுற்றுலா பயணிகள் அவதி

July 19, 2026 DailyThanthi 0

ராமேசுவரம், ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரை உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ராமேசுவரம் […]

மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம்: கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்

July 19, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்துக்காக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக் கும் பணி தொடங்கி உள்ளது. மும்பை ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக […]

சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது

July 19, 2026 DailyThanthi 0

குன்னூர், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது. இதனால் நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைவு நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி பகுதிகளில் கடந்த மாதம் […]

கன்னியாகுமரியில் சூரிய உதயம் காண குவிந்த சுற்றுலா பயணிகள்

July 19, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இந்தநிலையில் இன்று […]

கேரளா: கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி

July 19, 2026 DailyThanthi 0

கேரளா, கேரள மாநிலத்தில் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கேரளா ஐகோர்ட்டில் வழக்கு கேரள மாநிலத்தில், கற்பழிப்பால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி […]

அதிரும் ஆந்திரா அரசியல்களம்.. என்ட்ரி கொடுக்கும் ஜுனியர் என்.டி.ஆர்? நடிகர் விஜய்யின் வெற்றி காரணமா..?

July 19, 2026 DailyThanthi 0

தெலுங்கானா, பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பெயரில், ‘ரா என்.டி.ஆர்(RAW NTR)’ என்ற குழு ஒர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ‘ஊரு வாடா’ எனும் தலைப்பில் பிரம்மாண்ட பிரச்சாரத் தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்தது. […]