பிரிக்ஸ் உச்சி மாநாடு; ராஷ்டிரபதி பவன் மியூசியம் 3 நாட்களுக்கு மூடப்படும்

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு ராஷ்டிரபதி பவன் மியூசியம் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 11 முதல் 13 வரையிலான 3 நாட்களுக்கு […]

என் வாழ்க்கையில் நடித்தவருக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் – ஆர்த்தி பரபரப்பு பதிவு

September 10, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக […]

இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின் ராஜினாமா

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின், தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் தொடர்ச்சியாக வீரர்கள் காயமடைந்துவரும் நிலையில், அவரது பணிக்காலம் தொடர்பாக ஏற்கனவே பிசிசிஐ […]

அண்ணா பிறந்தநாளையொட்டி அதிரடி சலுகை… கைத்தறி துணிகளுக்கு 30 சதவீத தள்ளுபடி

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, அண்ணா பிறந்தநாளையொட்டி பருத்தி ரகங்களுக்கு மொத்தம் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைத்தறித் தொழிலைப் பாதுகாத்து, நெசவாளர்களின் […]

கிஷன் தாஸ் நடித்துள்ள “சீ யூ” படத்தின் முதல் பாடல் வெளியானது

September 10, 2026 DailyThanthi 0

கிஷன் தாஸ், சஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீ யூ’ படத்தின் ‘ஏகாந்தம்’ பாடல் வெளியானது. அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘சீ யூ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. […]

100 டாலரை கடந்த கச்சா எண்ணெய்: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் அபாயம்

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, வளைகுடா போர் எதிரொலியால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டிவிட்டது. ஆகவே இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகள் உயரும் அபாயம் உள்ளது கச்சா எண்ணெய் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் பிப்ரவரி […]

சேலம் அருகே பரபரப்பு… பொதுமக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசுக்கு போன் செய்த சம்பவம்..!

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, சேலம் அருகே திருடச் சென்ற இடத்தில் மக்களின் தாக்குதலுக்கு பயந்து திருடனே போலீசாரை அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திறந்து கிடந்த வீடு சேலம் அருகே எம். புதுப்பாளையம் சிவசக்தி அவென்யூவில் வசித்து […]

ஆம் ஆத்மி என்னுடைய முன்னாள் காதலி: பா.ஜ.க. எம்.பி. ராகவ் சத்தா பேட்டி

September 10, 2026 DailyThanthi 0

சண்டிகார் ஆம் ஆத்மி கட்சி என்னுடைய முன்னாள் காதலி போன்றது என பா.ஜ.க. எம்.பி. ராகவ் சத்தா பேட்டியில் கூறினார். பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து […]

“மண்டாடி” படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து

September 10, 2026 DailyThanthi 0

சூரி அண்ணனின் கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கு அர்ப்பணிப்புக்கும் இன்று பலன் கிடைத்துள்ளது என்று ‘மண்டாடி’ படத்தை பாராட்டியுள்ளார். கதாநாயகனாக உயர்ந்த சூரி ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானவர் சூரி. தொடர்ந்து […]

ஆவணி மாத அமாவாசையையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

September 10, 2026 DailyThanthi 0

விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், பவுர்ணமி மற்றும் அமாவாசையையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். […]

10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் […]

சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் 20 பேர் பலி

September 10, 2026 DailyThanthi 0

பீஜிங் சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெலோடி என்ற பெயரிட்ட சரக்கு கப்பல் ஒன்று வந்து […]

அரசு ஏற்றுக் கொண்ட அதிகபட்ச கட்டணத்திற்கு மிகாமல் கட்டணம்: ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சரியான நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இதுதொடர்பாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அன்புடையீர், […]

ஏர் இந்தியா நிர்வாகத்தில் கூடுதல் அதிகாரம் கேட்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ரூ.12 ஆயிரம் கோடி புதிய நிதிக்கு பதிலாக ஏர் இந்தியா நிர்வாகத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூடுதல் அதிகாரம் கேட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஸ்தாரா டாடா குழுமமும், சிங்கப்பூர் ஏர்லைன்சும் இணைந்து 2013-ல் […]

இந்திய தொடரில் அசத்திய இலங்கை வீரர் சோனல் தினுஷாவுக்கு ஐசிசி விருது பரிந்துரை

September 10, 2026 DailyThanthi 0

கொழும்பு, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை இளம் வீரர் சோனல் தினுஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் […]

நிறைமாத கர்ப்பிணி பலி: மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

September 10, 2026 DailyThanthi 0

காஞ்சீபுரம், நிறைமாத கர்ப்பிணி பெண் பலியான சம்பவத்தில், அதற்கு காரணமான மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் கடன் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தை […]

ரவி மோகனின் “ஆன் ஆர்டினரி மேன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு

September 10, 2026 DailyThanthi 0

ரவி மோகன் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல […]

ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தென் ஆப்பிரிக்க வீரர் சாதனை

September 10, 2026 DailyThanthi 0

வின்டோக், நமிபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டி கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வின்டோக்கில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த […]

த.வெ.க. வேட்பாளர்கள் மரகதம் குமரவேல்-சத்தியபாமா வாழ்க்கை குறிப்பு

September 10, 2026 DailyThanthi 0

சென்னை த.வெ.க. வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா வாழ்க்கை குறிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. […]

கவுதம் ராம் கார்த்திக்கின் “ப்ளடி பாலிடிக்ஸ்” படத்தின் டீசர் நாளை வெளியீடு

September 10, 2026 DailyThanthi 0

கவுதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் டீசர் நாளை காலை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கவுதம் ராம் கார்த்திக் கடல் படத்தில் அறிமுகமாகி தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் […]