வைரலாகும் நடிகை அதிதி ஷங்கர் பகிர்ந்த புகைப்படம்

October 26, 2026 DailyThanthi 0

நடிகை அதிதி ஷங்கர் மருத்துவர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 2 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியில் ஜெரால்ட் கோட்ஸி

October 26, 2026 DailyThanthi 0

கேப்டவுன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியில் ஜெரால்ட் கோட்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். சமநிலை ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது […]

அன்பில் மகேஷ் கைது ஏன்? – காவல்துறை விளக்கம்

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், சட்டப்பூர்வ அனுமதிகள் பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பிறகு அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னாள் […]

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட்?

October 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நவம்பர் 7-ம் தேதி லிங்கனில் தொடங்கும் […]

பழனி மடம் நில மோசடி வழக்கு: 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் -சிபிசிஐடி

October 26, 2026 DailyThanthi 0

பழனி, பழனி மடம் நில மோசடி வழக்கில் 90 நாட்களுக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- […]

அர்னாப் புயல்; அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

October 26, 2026 DailyThanthi 0

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது. […]

150 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் – வாசிம் ஜாபரின் சாதனையை சமன் செய்த பாரஸ் டோக்ரா

October 26, 2026 DailyThanthi 0

வதோதரா, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 150 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஜம்மு – காஷ்மீர் அணியின் கேப்டன் பாரஸ் டோக்ரா படைத்துள்ளார். பாரஸ் டோக்ரா வதோதராவில் உள்ள ரிலையன்ஸ் […]

செப் தாமு உடல் தகனம் : பிரியாவிடை அளித்த ரசிகர்கள்

October 26, 2026 DailyThanthi 0

மறைந்த சமையல் கலைஞர் செப் தாமுவின் உடல் கண்ணம்மாப்பேட்டை இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது பிரபல சமையல் கலைஞர், செப் தாமு (72) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். தாமோதரன் எனும் இயற்பெயர் கொண்ட […]

ஞானேஷ்குமாரை நீக்கினால் 30 வினாடிகளில் போராட்டம் நிறுத்தம்: ராகுல் காந்தி

October 26, 2026 DailyThanthi 0

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1-ந்தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற வணிகர்களின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிராகரித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்தால் 30 […]

எந்த அணி யாரை தூக்கப்போகிறது ? – டிசம்பர் 16-ல் கோவாவில் ஐபிஎல் மினி ஏலம்

October 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஐபிஎல் 2027 கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. டிசம்பர் 16-ல் ஏலம் ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் ஏலம் நடைபெறும். அந்த […]

தண்டையார்பேட்டையில் ரூ.21.70 லட்சம் மதிப்பீட்டிலான பல்நோக்கு கட்டடம் திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரியவில்சன் தண்டையார்பேட்டை மண்டலம், நேதாஜி நகரில் ரூ.21.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத்தினை […]

ஆசியான் பாதுகாப்பு மந்திரிகள் மாநாடு: பிலிப்பைன்ஸ் செல்கிறார் ராஜ்நாத் சிங்

October 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த வாரம் பிலிப்பைன்ஸ் செல்ல […]

“ஓம்” படம்: சாய் பல்லவியின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

October 26, 2026 DailyThanthi 0

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும்‘ஓம்’ திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி நித்யா ரெட்டி என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ […]

"மகளுக்காக டென்னிஸை விடவும் தயார்" – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த முன்னாள் நம்பர் 1 வீராங்கனை

October 26, 2026 DailyThanthi 0

டோக்கியோ, 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஒசாக்கா, தனது 3 வயது மகள் விரும்பினால் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறத் தயார் என தெரிவித்துள்ளார். உலகின் முன்னாள் முதல் நிலை […]

உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும்: அண்ணாமலை

October 26, 2026 DailyThanthi 0

கரூர், கரூர் மாவட்டம் பெரிய தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுக்க வலியுறுத்தி ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. நிறைவு நாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது:- […]

சூர்யாவின் “சீன்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

October 26, 2026 DailyThanthi 0

சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ திரைப்படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. சூர்யா 47 நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி […]

ரோஹித் சர்மாவிற்கு இது கடைசி ஐபிஎல்லா?…வெளியேறுவாரா பாண்டியா ? – அஸ்வினின் கணிப்பு

October 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெறுவாரா, ஹர்திக் பாண்டியா அந்த அணியிலிருந்து வேறு அணிக்கு மாறுவாரா என்ற கேள்விகளுக்கு இந்திய அணியின் முன்னாள் […]

நெல்லையப்பர் கோவில், காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

October 26, 2026 DailyThanthi 0

நெல்லை, நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் […]

நீலகிரி: மஞ்சூர் பஜாரில் உலா வந்த சிறுத்தை – பொதுமக்கள் பீதி

October 26, 2026 DailyThanthi 0

நீலகிரி, நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில், குடியிருப்பு மற்றும் கடைகள் நிறைந்த வீதியில் சிறுத்தை ஒன்று சாதாரணமாக உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பஜார் […]

பட்ஜெட் ரூ3 கோடி… ரூ107 கோடி வசூல்… சாதனை படைத்த கன்னட படம்

October 26, 2026 DailyThanthi 0

சுமார் ரூ3 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரான ‘பிரேமதா ஊரலி’ கன்னட படம் ரூ100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ளது. மனோஜ்குமார் இயக்கத்தில், ஸ்ரீராம், தபஸ்வினி பூனச்சா, ராமிகா ஷிவு, ரங்கயான […]