உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா மகள்

September 11, 2026 DailyThanthi 0

டாக்கா, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய இயக்குநர் பதவியை, வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா வாசெத், 53, ராஜினாமா செய்துள்ளார். வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஏற்பட்ட […]

மனநிம்மதி அதிகரிக்கும் நாள்: இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 11, 2026

September 11, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- செப்டம்பர் 11 கிழமை : வெள்ளிக்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆவணி நாள் : 25 ஆங்கில தேதி : 11 மாதம் : செப்டம்பர் […]

விபத்தில் காயமடைந்தவருக்கு ‘செல்போன் டார்ச்’ வெளிச்சத்தில் சிகிச்சை

September 11, 2026 DailyThanthi 0

புதுக்கோட்டை, மின்வெட்டு காரணமாக கீரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபத்தில் காயமடைந்தவ ருக்கு ‘செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. தொடர் மின்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் […]

ஈரான் மீதான போர் விவகாரம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீதான போர் விவகாரம் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. ‘பிரிக்ஸ்’ நாடுகள் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் பெயர்களைக் கொண்டு 2001-ல் ‘பிரிக்’ […]

இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு; அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தகவல்

September 11, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் கையிருப்பு இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூட் டமைப்பு தெரிவித்தது. 4,150 அணு ஆயுதங்கள் உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 93 சதவீதத்தை ரஷியாவும், அமெரிக்காவும் கொண் டுள்ளன. […]

புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு: 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, புதிய தலைமைச்செயலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மீனவ கிராம மக்கள் போராட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் 15-ந்தேதி பட்டினப்பாக்கத்தில் நடக்க உள்ளது. புதிய தலைமைச்செயலகம் தமிழக அரசின் புதிய […]

அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது

September 11, 2026 DailyThanthi 0

திரு.வி.க நகர், அரசு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜி.எஸ்.டி. ஆய்வாளர் கைது செய்யப் பட்டார். அரசு பெண் அதிகாரி சென்னை முகப்பேர் 2-வது பிரதான சாலையில் ஜி.எஸ்.டி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. […]

நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, சனி, ஞாயிறு விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 8% லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது. […]

அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு இந்திய தம்பதி ரூ.190 கோடி நன்கொடை

September 11, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகம், நாட்டின் முன்னணி பல்கலைக்கழகமாக உள்ளது. இங்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆய்வுப்படிப்புக்காக 20 மில்லியன் டாலரை (சுமார் ரூ.190 கோடி), அங்கு வாழும் இந்திய […]

தனுஷ்கோடியில் உயிருடன் 200 கிலோ டால்பின் கரை ஒதுங்கியது; மீண்டும் ஆழ்கடலில் விட வனத்துறையினர் முயற்சி

September 11, 2026 DailyThanthi 0

ராமேசுவரம், ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள 21 தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் சுமார் 3,600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக தனுஷ்கோடி முதல் பாம்பன், மண்டபம் வரையிலான கடல் […]

அமெரிக்க இடைத்தேர்தலில் எனக்கு ஓட்டுப் போட்டால் ரூ.4½ லட்சம் ஊக்கத்தொகை – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

September 11, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்க இடைத்தேர்தலில் எனக்கு ஓட்டுப் போட்டால் ரூ.4½ லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் […]

மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

September 11, 2026 DailyThanthi 0

திருவாரூர், திருவாரூர், கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், புதிய தலைமை செயலகம் குறித்து, முதல்-அமைச்சர் என்ன முடிவு செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேட்டூர் அணையில் இருக்கின்ற தண்ணீரை […]

இடைத்தேர்தலில் போட்டி; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்

September 10, 2026 DailyThanthi 0

சென்னை தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யா ஆகியோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, […]

ம.பி., கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

September 10, 2026 DailyThanthi 0

போபால், மத்தியப் பிரதேசத்தில், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்​திய பிரதேசத்​தின் சாகர் மாவட்​டம், பராஜ் கிராமத்தை சேர்ந்த ஆண்​கள் பலர் சில தினங்களுக்கு முன்பு விற்கப்பட்ட கள்​ளச்​சா​ர​யத்தை […]

ஆதவ் அர்ஜுனா ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்ற அச்சத்திலா… முன்னாள் சபாநாயகர் பரபரப்பு பதிவு

September 10, 2026 DailyThanthi 0

சென்னை ஆதவ் அர்ஜுனா ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்ற அச்சத்தில் அவரை லண்டன் அழைத்து செல்கிறீர்களா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பதிவிட்டு உள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் […]

பிரபு நடிக்கும் “அழகிய லைலா” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

September 10, 2026 DailyThanthi 0

‘அழகிய லைலா’ படத்தின் தொடக்க விழா சென்னை அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள நாச்சியார் ஹவுஸ் படப்பிடிப்பு தளத்தில் இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது. அழகிய லைலா ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், […]

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 453 ரன்கள் குவிப்பு

September 10, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், இங்கிலாந்து–பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 453 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தானை விட இங்கிலாந்து 320 ரன்கள் […]

அனைத்து மதங்களின் மீதும் எனக்கு மரியாதை உண்டு – நயினார் நாகேந்திரன்

September 10, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு மலிவான அரசியல் ஆதாயத்திற்காகவும், ஊடக வெளிச்சத்திற்காகவும் என் மீது மதவாதி என்ற முத்திரையைக் […]

பிரிக்ஸ் உச்சி மாநாடு; ராஷ்டிரபதி பவன் மியூசியம் 3 நாட்களுக்கு மூடப்படும்

September 10, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு ராஷ்டிரபதி பவன் மியூசியம் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 11 முதல் 13 வரையிலான 3 நாட்களுக்கு […]

என் வாழ்க்கையில் நடித்தவருக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் – ஆர்த்தி பரபரப்பு பதிவு

September 10, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காரசாரமாக […]