2028 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; இந்தியா உள்பட 12 அணிகள் நேரடி தகுதி
புதுடில்லி: 2028ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்தியா உள்ளிட்ட 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து […]
