நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது; நிர்மலா சீதாராமன்
புதுடில்லி: நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது என பாதுகாப்பு துறைக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளித்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பை சமரசம் […]
