காட்டுப்பன்றிகளை கொல்ல அனுமதிக்கணும்
திருவண்ணாமலை, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பன்றியை கொல்ல அனுமதி இல்லாததால், சட்டவிரோதமாக விளை நிலங்களில் மின் வேலி அமைத்து, மனித உயிரிழப்பு நிகழ்கிறது. […]
