மக்கள் தொகை கணக்கெடுப்பு பொதுநல வழக்கு தள்ளுபடி; ஆலோசனைகளை பரிசீலிக்க அறிவுறுத்தல்

February 2, 2026 Dinamalar 0

நாடு முழுதும், வரும் 2027ல் நடக்கவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான தரவுகளை பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே சமயம், இந்த விவகாரம் […]

 பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் மகள் மீண்டும் கல்லுாரியில் சேர அனுமதி

February 2, 2026 Dinamalar 0

பந்தலுார்: பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் மகள், மீண்டும் பார்மசி கல்லுாரியில் சேர்ந்து படிக்க துவங்கியதால், குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியை சேர்ந்த ஆலு குறும்பா பழங்குடி ஓவியர் […]

 தி.மு.க.,வினர் சம்பாதிக்க வினோத கல்வி கொள்கை: பா.ஜ.,

February 2, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, கடந்த 2021 – 22ல் இருந்து, தற்போது மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், தொடக்கப் பள்ளி வகுப்புகளில், பூஜ்ஜியத்தில் இருந்து, […]

மத்திய அரசு, எல்.ஐ.சி., நிறுவனத்தில் தன் பங்குகளை மேலும் குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறது.தற்போது

February 2, 2026 Dinamalar 0

மத்திய அரசு, எல்.ஐ.சி., நிறுவனத்தில் தன் பங்குகளை மேலும் குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. தற்போது அரசின் பங்கு 96.50 சதவீதமாக உள்ளது. கடந்த மே 2022-ல் நடைபெற்ற புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக […]

 பொதுசேவைக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் சபாநாயகர் விஜேந்தர் குப்தா வலியுறுத்தல்

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: “சிறந்த பொது சேவைக்கு எம்.எல்.ஏ.,க்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்,” என, டில்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா பேசினார். டில்லி எம்.எல்.ஏ.,க் களுக்கான வருடாந்திர இலவச முழு உடல் மருத்துவப் பரிசோதனை […]

ஹூஸ்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு, 2026க்கான புவி அறிவியல் பிரிவில்

February 2, 2026 Dinamalar 0

ஹூஸ்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு, 2026க்கான புவி அறிவியல் பிரிவில் மதிப்புமிக்க, ‘கிராபோர்டு’ பரிசை, சுவீடனின், ‘ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி’ அறிவித்துள்ளது. புவி அறிவியலின் நோபல் பரிசு […]

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் 1,315 கோடி கிலோ அரிய கனிமம்

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில், ‘மோனசைட்’ என்ற அரிய வகை கனிமம், 1,315 கோடி கிலோ அளவு கண்டறியப்பட்டுள்ளது என, மத்திய அரசு […]

 ரூ.4.60 லட்சம் கோடி கடன் உலக வங்கி வழங்குகிறது

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சிக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4.60 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கும், உலக வங்கி குழுமத்துக்கும் இடையே ஒப்பந்தம் […]

 நார்வே இளவரசி மகன் மீது பாலியல் வழக்கு

February 2, 2026 Dinamalar 0

ஒஸ்லோ: நார்வே பட்டத்து இளவரசியின் மகன் மீது பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கடத்தல் என, 38 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடான நார்வேயின் பட்டத்து இளவரசியான மெட்டே மேரிட்டின் மூத்த மகனாக இருப்பவர் […]

 கிராமம்தோறும் 'ஸ்டார்ட்அப்' நிறுவனம் 5 மாவட்டங்களில் 11 இடங்களில் துவக்கம்

February 2, 2026 Dinamalar 0

சென்னை : செங்கல்பட்டு, கோவை உட்பட ஐந்து மாவட்டங்களில், 11 கிராமங்களில், கிராமம்தோறும் புத்தொழில் திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது. இந்த கிராமங்களில் புத்தொழில் சூழல் உருவாக்க, கல்வி நிறுவனம் அல்லது தொழில் நிறுவனங்களுடன் […]