பொறுப்பற்ற தாக்குதல்; ஈரானுக்கு மேற்காசிய நாடுகள் கண்டிப்பு
ரியாத்: பொறுப்பற்ற தாக்குதல் என்று ஈரானை கண்டித்து அமெரிக்கா மற்றும் மேற்காசியாவில் உள்ள ஆறு நாடுகள் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. மேற்காசியாவில் உள்ள ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த 28ம் […]
