'காங்., இல்லையென்றால் 25 தொகுதிகளில் கூட தி.மு.க., வெல்லாது'
சென்னை: ”காங்கிரஸ் இல்லையென்றால், தி.மு.க.,வால் 25 தொகுதிகளை கூட வெல்ல முடியாது,” என, த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் விமர்சித்தார். அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வில் அடிப்படை மரியாதையை தான், காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஒப்பந்தமோ, […]
