DMK| தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் வருகை
தருமபுரி: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். அன்றைய தினம் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வழியாக தருமபுரி மாவட்டம் வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் […]
