மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் – அமைச்சர் செங்கோட்டையன்

September 11, 2026 Maalaimalar 0

கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருவாய் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வருகை தந்தார். […]

ரவி மோகன் பிறந்தநாள் சிறப்பு: 'An Ordinary Man' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

September 11, 2026 Maalaimalar 0

Summary பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான ‘Higher’ ப்ரொமோ பாடல் இன்று மாலை 5.05 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. நடிகரும் இயக்குனருமான ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், […]

5 வயதில் உலக சாதனை.. அமெரிக்காவை சேர்ந்த 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா?

September 11, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவை சேர்ந்த பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ் என்ற 6 வயது யோகா ஆசிரியர் பற்றி தெரியுமா? அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனைச் சேர்ந்தவர் பீனிக்ஸ் கிசெல் ஹிக்ஸ். அவருக்கு வெறும் 6 வயது. […]

சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

September 11, 2026 Maalaimalar 0

Summary சீனாவில் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லைபீரியக் கொடியுடன் பயணிக்கும் ‘ஓஷன் மெலடி’ என்ற சரக்குக் கப்பல், பராமரிப்புப் பணிகளுக்காக கிங்டாவோ துறைமுகத்தில் சீனாவின் […]

மனதில் உறுதி வேண்டும்: இன்று மகாகவி பாரதியார் நினைவு தினம்

September 11, 2026 Maalaimalar 0

Summary விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 105-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரத்தில் பிறந்தார். இவர் […]

2000 ரூபாய்க்காக 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! தடுக்க வந்த தாய் மீதும் தாக்குதல்

September 11, 2026 Maalaimalar 0

Summary உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் பணத் தகராறு காரணமாக 7 மாத கர்ப்பிணி மனைவியை கணவனே மூங்கில் தடியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்டோய் மாவட்டம் […]

பிரிக்ஸ் மாநாடு எதிரொலி: இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டி அட்டவணையில் மாற்றமா?

September 11, 2026 Maalaimalar 0

Summary டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் போட்டி அட்டவணையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் […]

நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

September 11, 2026 Maalaimalar 0

Summary சனி, ஞாயிறு விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது. சென்னை […]

69-வது ஆண்டு நினைவு தினம்: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் மரியாதை

September 11, 2026 Maalaimalar 0

Summary தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், டி.கே.பிரபு, மதன்ராஜா, ராஜீவ், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இமானுவேல் சேகரனார் நினைவு தினம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி […]

மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!

September 11, 2026 Maalaimalar 0

Summary உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசித் ராஜினாமா செய்துள்ளார். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வாசித் உலக […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சொந்த மண்ணில் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய ரிபாகினா

September 11, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் சொந்த மண்ணிலேயே அமெரிக்காவின் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி […]

முதலமைச்சர் விஜய் லண்டன் பயணத்தின் அஜெண்டா இதுதான் – முழு விவரம்

September 11, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். நேற்று இரவு லண்டன் புறப்பட்டார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் […]

ஆப்கானிஸ்தான் உடனான டி20 தொடர்: உடற்தகுதி பெற்ற ஜஸ்பிரித் பும்ரா

September 11, 2026 Maalaimalar 0

Summary ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான பும்ரா உடற்தகுதி பெற்றுள்ளார். இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் வரும் […]

புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது – வெளியான அறிக்கை

September 11, 2026 Maalaimalar 0

இந்தியா வசம் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Federation of American Scientists என்ற ஆராய்ச்சி மையம் வெளியிட்டஅறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அணுகுண்டுகள் அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்கெனவே […]

லாட்டரியில் 20 ஆண்டுகளாக ஒரே நம்பர்களை வாங்கிய பெண் : திடீரென விழுந்த ரூ1. 30 கோடி!

September 11, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தான் வாங்கி வந்த ஒரே நம்பர்களை கொண்ட மூன்று டிக்கெட்டுகளுக்கு மொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ1.30 கோடிக்கும் […]

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முன்னேற்றம்

September 11, 2026 Maalaimalar 0

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் காலிறுதிக்கு முன்னேறினார். வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவானின் […]

மிகக் குறைந்த விலையில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி கொண்ட விவோ இயர்பட்ஸ் அறிமுகம்

September 11, 2026 Maalaimalar 0

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. விவோ பட்ஸ் என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் தினமும் இயர்பட்ஸ் பயன்படுத்துவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தலைசிறந்த ஆடியோ, நீண்ட […]

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு

September 11, 2026 Maalaimalar 0

Summary விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. மதுரை செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களின் […]

அமெரிக்காவில் கார் என்ஜின் பகுதியில் 4 அடி நீளமுள்ள மலைப்பாம்பு : இணையத்தில் வெளியான வீடியோ

September 11, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் என்ஜினுக்குள் நான்கு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, விலங்குகள் மீட்பு குழுவினர் மலைப்பாம்பை பிடித்து சென்றனர். அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் குடும்பத்துடன் […]

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

September 11, 2026 Maalaimalar 0

இன்றைய பெட்ரோல், டீசல் விலை இன்றைய (11.09.2026 – வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது. இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை […]