சரிவை சந்தித்த பங்குச்சந்தை: ஐ.டி., நிதிச்சேவை நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சி..!
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ் 813 புள்ளிகள் சரிந்து கடந்த 3 மாதங்களில் குறைந்த புள்ளிகளை எட்டின. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தால் […]
