'டாக்ஸிக்' படத்துக்கு புது சிக்கல்

September 9, 2026 Maalaimalar 0

Summary ‘டாக்ஸிக்’ படத்தின் விமர்சனங்களால் ‘டாக்ஸிக்’ படத்துக்கு ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை மட்டுமே கேட்கிறார்களாம். இதுபடக்குழுவுக்கு மேலும் சோதனையை உண்டாக்கி விட்டது. எதிர்மறையான விமர்சனங்கள் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, […]

இளம் இயக்குநர்களுடன் பணிபுரிவது ஏன்? கார்த்திக் சுப்பராஜின் கேள்விக்கு இளையராஜா நெகிழ்ச்சியான பதில்!

September 9, 2026 Maalaimalar 0

திரைத்துறையில் பல தசாப்தங்களாகக் கொடிகட்டிப் பறக்கும் இசைஞானி இளையராஜா, தற்போதைய இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்த சுவாரசியமான பின்னணியையும், அதற்குப் பின்னால் உள்ள தனது பார்வையையும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து […]

வளர்ச்சி அடையாத மண்டை ஓட்டுடன் பிறந்த குழந்தை – இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை

September 9, 2026 Maalaimalar 0

Summary இங்கிலாந்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு தலையின் மண்டை ஓடு முழுவதுமாக வளர்ச்சியடையாத நிலையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மண்டை ஓட்டிற்குள் துருப்பிடிக்காத கம்பி சுருள்களை பொறுத்தி, எலும்புகளுக்கு இடையிலான இடைவெளிகளை அகலப்படுத்தி சிகிச்சை […]

பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!

September 9, 2026 Maalaimalar 0

சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர். முதலமைச்சர் அறிவிப்பு நடைபெற்று முடிந்த […]

அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?- வானிலை ஆய்வு மையம் தகவல்

September 9, 2026 Maalaimalar 0

Summary சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை […]

2030-க்குள் மனித குலம் அழியும்: ஆந்த்ரோபிக் ஆய்வாளர் ராஜினாமா செய்து வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

September 9, 2026 Maalaimalar 0

Summary ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனங்களான ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ ஆகிய இரண்டிலும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிய […]

‘பில்லா-2’ திரைப்படத்தை இயக்காதது ஏன்? இயக்குநர் விஷ்ணு வர்தன் முதன்முறையாக மனம் திறந்த பேட்டி!

September 9, 2026 Maalaimalar 0

தமிழ் திரையுலகில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் விஷ்ணு வர்தன். அதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து ‘பில்லா-2’ திரைப்படத்தை இயக்குவதற்கான […]

தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?

September 9, 2026 Maalaimalar 0

தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலின்போது, கட்சி நிதி (நன்கொடை) பெறுவது உண்டு. இந்த பணம் கட்சிகளுக்கு அக்கவுண்ட் மன்றும் நக்கொடை பத்திரம் மூலமாகவும் வழங்கப்படுகிறது. கடைசியாக தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் […]

ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி

September 9, 2026 Maalaimalar 0

Summary ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி, தற்போது மீண்டும் ஒரு சுவாரசியமான இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. ​திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான தாராபுரம் (தனி) […]

5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ம்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்

September 9, 2026 Maalaimalar 0

Summary செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் கூட்டமைப்பான ‘யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்’ (UFBU), வாரத்தில் 5 நாட்கள் வேலை […]

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க உளவு நீர்மூழ்கி கப்பல் – சுற்றிவளைத்து வீடியோ வெளியிட்ட ஈரான்

September 9, 2026 Maalaimalar 0

Summary ஈரான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை, ஹார்முஸ் ஜலசந்தியில் உளவு பணியில் ஈடுபட்டிருந்த ‘டைவ் எல்டி’ என்ற அமெரிக்க ஆளில்லா உளவு நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஈரானின் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா, ஜெசிகா பெகுலா

September 9, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் […]

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் தொடங்கியது

September 9, 2026 Maalaimalar 0

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக கூட்டணி கட்சி கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது. 2ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் கூட்டணி அரசையும் அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் தேர்தல்களையும் […]

சென்னையில் 8 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கைவிடப்பட்டன- தணிக்கை அறிக்கையில் தகவல்

September 9, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் கைவிடப்பட்டன. திட்டமிடாத பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஸ்மார்ட் சிட்டிக்காக ஒதுக்கப்பட்ட நிதி பகுதிக்கு வெளியே செலவிடப்பட்டு உள்ளது. 2014 நிதியாண்டு முதல் 2024 […]

இன்ஸ்டாவில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் விளம்பரங்கள்- மெட்டாவுக்கு சம்மன்

September 9, 2026 Maalaimalar 0

Summary மெட்டா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தை உள்ளடக்கியதாக கூறப்படும் விளம்பரங்கள் தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் […]

ஆசிய டி20 கிரிக்கெட் போட்டி – உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றும் நோக்கில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தீவிரம்

September 9, 2026 Maalaimalar 0

Summary இந்த ஆண்டிற்கான ஆசிய டி-20 கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமைகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இதன் உலகளாவிய ஒளிபரப்பு உரிமைகளை நெட்ஃபிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் நிறுவனம் கைப்பற்றக்கூடும் என […]

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்ட மீனவர்கள் எதிர்ப்பு- போராட்டம் நடத்த முடிவு

September 9, 2026 Maalaimalar 0

Summary சீனிவாசபுரம், முள்ளிமா நகர் பகுதி மீனவர்கள் புதிய தலைமைச் செயலகத்தை இந்தப் பகுதியில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 25 […]

மகளிர் ஆசிய கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது வங்கதேச மகளிர் அணி

September 9, 2026 Maalaimalar 0

துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மகளிர் அணி ஐக்கிய அரபு அமீரகத்தின் மகளிர் அணியை வீழ்த்தி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. […]

மெட்டா நிறுவனத்தின் புதிய அதிரடி: 'மியூஸ்' (Muse) ஏஐ ஏஜென்ட் அறிமுகம்!

September 9, 2026 Maalaimalar 0

Summary பயனர்களின் அன்றாட டிஜிட்டல் வேலைகளை மனிதர்களைப் போலவே தானே முன்னின்று செய்யும் ‘மியூஸ்’ என்ற புதிய தனிநபர் செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்டை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ‘மியூஸ் ஸ்பார்க்’ என்ற அதிநவீன […]

ஆந்திர அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு கிடைத்த உயரிய பொறுப்பு!

September 9, 2026 Maalaimalar 0

Summary பிரபல திரைப்பட நடிகரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான சிரஞ்சீவியின் மகளும் திரைப்பட தயாரிப்பாளருமான கொனிடெலா சுஷ்மிதாவுக்கு ஆந்திரப் பிரதேச அரசு முக்கியமான புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் […]