இந்தி தேசிய மொழியா? மன்னிப்புக் கோரிய நடிகர் சிவராஜ் குமார்!

September 9, 2026 Maalaimalar 0

சமீபத்திய திரைப்பட விழா ஒன்றில் இந்தியை தேசிய மொழி என தவறுதலாக குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக் கோரியுள்ளார். அவர் நடித்துள்ள ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் தலைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் […]

முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- திமுக அறிவிப்பு

September 9, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர் விஜயின் ஆணவப் பேச்சைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- திரையுலக மோகம், கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, […]

1,000 ஆண்டுகளாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான ‘சிங்க நெபுலா’ – புகைப்படத்தை வெளியிட்ட நாசா

September 9, 2026 Maalaimalar 0

Summary ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தூசி மற்றும் வாயுக்களால் உருவான சிங்கத்தின் உருவம் கொண்ட சிங்க நெபுலா என்று அழைக்கப்படும் NGC 2392 -வின் பிரமிக்க வைக்கும் தோற்றத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி […]

ஆப்கானிஸ்தான் உடனான டி20 தொடர்: உடற்தகுதி பெற்ற வாஷிங்டன் சுந்தர்

September 9, 2026 Maalaimalar 0

Summary ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் உடற்தகுதி பெற்றுள்ளார். இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டெல்லியில் […]

'TVK 2026' பைக் நம்பருடன் ரெட்ரோ லுக்: சோஷியல் மீடியாவை கலக்கும் சிபி சத்யராஜின் புகைப்படம்!

September 9, 2026 Maalaimalar 0

Summary சிபி சத்யராஜின் புதிய திரைப்படத்திற்கான விளம்பர உத்தியா அல்லது ஏதேனும் ரகசிய குறியீடா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிபி சத்யராஜ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் […]

சென்னையில் ஆபத்தான கட்டிடத்தை அடையாளம் கண்டு இடிக்க நடவடிக்கை- வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு

September 9, 2026 Maalaimalar 0

Summary டெல்லியில் மாணவர் தங்கு விடுதி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. பருவமழை காலம் தொடங்க இருப்பதால் […]

”ஏஜிஎஸ் 29” பூஜையுடன் தொடங்கியது: ஆக்‌ஷன் திரிலர் மற்றும் நகைச்சுவை படமாக உருவாகிறது.!

September 9, 2026 Maalaimalar 0

ஏஜிஎஸ் 29 ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் […]

திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள்… அதனால் வெற்றி நிச்சயம் – வேட்பாளர் பரந்தாமன்

September 9, 2026 Maalaimalar 0

Summary இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதனை திமுகவின் வசமாக்குவோம் என்று மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கூறினார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி […]

4 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால் சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம்

September 9, 2026 Maalaimalar 0

Summary 4 நாட்கள் தொடர்ச்சியாக பணங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல் இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தம் நாளை மறுநாள் […]

அமேசானில் மாதத்திற்கு சுமார் ரூ.4 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த பொறியாளர்

September 9, 2026 Maalaimalar 0

Summary உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், அமேசான் நிறுவனத்தில் மாதம் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த வேலையை விட்டுவிட்டு […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4.30 மணி நேரம் போராடி பென் ஷெல்டனிடம் வீழ்ந்த அல்காரஸ்

September 9, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் காலிறுதி சுற்றில் போராடி தோல்வி அடைந்தார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி […]

ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

September 9, 2026 Maalaimalar 0

Summary ஒகேனக்கல்லில் 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்கத் தொடங்கினர். கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் […]

1.33 லட்சம் களிமண் சிலைகள் இலவசமாக விநியோகம்- மாநகராட்சி புதிய முயற்சி

September 9, 2026 Maalaimalar 0

Summary 1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட […]

ஆப்பிளின் பிரம்மாண்ட 'Surprise and Shine' விழா இன்று: Foldable iPhone Ultra, iPhone 18 Pro max, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் வெளியீடு

September 9, 2026 Maalaimalar 0

Summary ஆப்பிளின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ஜான் டர்னஸ் தலைமையேற்று நடத்தும் முதல் முக்கிய ஆப்பிள் நிகழ்வு இது. தொழில்நுட்ப உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் பிரம்மாண்ட “சர்ப்ரைஸ் […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

September 9, 2026 Maalaimalar 0

Summary மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 91.50 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4822 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக […]

துலீப் டிராபி இறுதிப்போட்டி: 3ம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 242/6

September 9, 2026 Maalaimalar 0

Summary துலீப் டிராபி இறுதிப்போட்டியின் மூன்றாவது நாளில் தெற்கு மண்டல அணி 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது. துலீப் டிராபி இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தொடங்கியது. இதில் கிழக்கு மண்டலம், […]

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

September 9, 2026 Maalaimalar 0

Summary மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தாராபுரம் தொகுதி தமிழக சட்டசபைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) […]

ஆண்டுக்கு 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு: புகைத்தடை சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி வலியுறுத்தல்

September 9, 2026 Maalaimalar 0

Summary பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் இன்னும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்வதான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் […]

மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்: 2 தொகுதி மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

September 9, 2026 Maalaimalar 0

Summary மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது குறித்து 2 தொகுதி மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ராஜினாமா மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற […]

டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை

September 9, 2026 Maalaimalar 0

முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய டெல்லியின் முன்னாள் தலைமை செயலாளர் ராகேஷ் மேத்தா, நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1975-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான […]