தொழில்நுட்ப கோளாறால் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து – பயணிகள் கடும் அவதி

September 9, 2026 Maalaimalar 0

பிரிட்டன் வான்வழி போக்குவரத்துட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக, விமான பயணங்களை கண்காணிக்கும் வலைத்தளமான Flightradar24 […]

வங்கதேச அதிபருடன் இந்திய தூதர் தினேஷ் திரிவேதி சந்திப்பு

September 9, 2026 Maalaimalar 0

வங்கதேசத்திற்கான இந்திய தூதர் தினேஷ் திரிவேதி, அந்நாட்டின் அதிபர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீரை பங்களாபவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்திய தூதர் வங்கதேச அதிபரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகளுக்கும் […]

உக்ரைன் போர், புதிய அணுமின் நிலையம், ஆயுதம் கொள்முதல்: புதின்- பிரதமர் மோடி பேசப்போவது என்ன?

September 9, 2026 Maalaimalar 0

இந்தியாவில் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 18-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு பாரத் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். மாநாட்டிற்கிடையே, […]

தமிழகத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

September 9, 2026 Maalaimalar 0

தமிழகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். […]

மாணவர்களின் குரல் அல்ல, பொய்களின் சூழ்ச்சி: காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி

September 9, 2026 Maalaimalar 0

பிரதமர் மோடி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்ததுடன், அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:- எல்லா இடங்களிலும் பொய்யான சூழ்ச்சி […]

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் அதிபர் புதின் பிரதமர் மோடியை சந்திக்கிறார்: கிரெம்ளின் மாளிகை

September 9, 2026 Maalaimalar 0

Summary பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் ரஷிய அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட […]

“எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குப்போய் ட்வீட் போடுவது நீங்கள் இன்னும் மாண்புமிகு ஆகவில்லை என்பதையேக் காட்டுகிறது” – திமுக பரந்தாமன் பதிவு!

September 9, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதிலுரை அளித்த முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் சைகை ஒன்றை செய்திருந்தார். அவரின் இந்த செயலுக்கு பலதரப்பிலிருந்தும் […]

தொடரின் பாதியில் 7 வீரர்கள் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சொல்வது என்ன?

September 9, 2026 Maalaimalar 0

இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் உள்ளிட்ட ஏழு […]

நிலவுக்கு பட்டா போட்ட டிரம்ப்: ‘Truth Social’ பதிவால் உலக அரங்கில் வெடித்த புதிய சர்ச்சை!

September 9, 2026 Maalaimalar 0

Summary அதிபர் டிரம்பின் இந்த உரிமை கோரல் சர்வதேச விண்வெளி உடன்படிக்கைகளுக்கு மாறானது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கமான ‘டுரூத் சோஷியல்’ மூலம் […]

தமிழகத்தின் காற்று மாசுபடுதலை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

September 9, 2026 Maalaimalar 0

வலியுறுத்தல் தமிழகத்தின் காற்று மாசுப்படுதலை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின் […]

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

September 9, 2026 Maalaimalar 0

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுத்து மற்றும் இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்​தன், ஏ.வெங்​கடேஷ், பானுப்​பிரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானப் படம் மொத ராத்திரி. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு […]

தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

September 8, 2026 Maalaimalar 0

உத்தரவு காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்கள் இந்த உத்தரவின் படி கர்நாடகவிலிருந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 6000 கன அடி […]

VIDEO: சத்தம் எழுப்பியதை தட்டிக்கேட்ட பிரபல மணிப்பூர் இசைக்கலைஞர் டெல்லியில் அடித்துக் கொலை – 8 பேர் கைது

September 8, 2026 Maalaimalar 0

Summary டெல்லியில் மணிப்பூரை சேர்ந்த கிட்ட்டார் இசைக்கலைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரை சேர்ந்த 55 வயது விக்ரம் சிங், கடந்த 17 ஆண்டுகளாக டெல்லியில் தங்கித் இசை ஆசிரியராகப் பணியாற்றி […]

மீண்டும் ப்ளூ கலருக்கு மாறிய இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி..!

September 8, 2026 Maalaimalar 0

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் சமீபத்தில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. பொதுவாக இந்திய ஹாக்கி அணிகள் பாரம்பரியமான ப்ளூ கலர் ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள். ஆனால், உலக கோப்பையில் காவி கலர் […]

உடல்கேலி செய்கை – முதலமைச்சர் விஜய்மீது திமுக புகார்!

September 8, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேலி செய்யும் வகையில், மிசா சட்டத்தை குறிப்பிட்டு பேசும்போது சைகை ஒன்றை செய்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழு, தன்னுடைய […]

உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது: முதலமைச்சர் விஜய் விளக்கம்

September 8, 2026 Maalaimalar 0

Summary மானிய கோரிக்கையின்போது என் பதிலுரையின் இடையே எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதலமைச்சர் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதி வாய்ப்பை இழந்த ஒசாகா, ஸ்வியாடெக்

September 8, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதி வாய்ப்பை இழந்தனர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. […]

4 இடியட்ஸ்- திரை விமர்சனம்

September 8, 2026 Maalaimalar 0

சினிமா செய்திப்பிரிவு 4 இடியட்ஸ்- திரை விமர்சனம்(2.5 / 5) Summary குறைந்த பட்ஜெட்டில் கதைக்கேற்ற வகையில் இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் படத்தை நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். இன்னும் கொஞ்சம் கூடுதல் நகைச்சுவை திரைக்கதையில் […]

மேகமலை விசாரணை செப்.22 -க்கு ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்

September 8, 2026 Maalaimalar 0

ஒத்திவைப்பு மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்ற விவகாரத்தின் மீதான விசாரணையானது நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்திற்கு […]

த.வெ.க. பிரமுகர் படுகொலை- 3 பள்ளி மாணவர்கள் அதிரடி கைது

September 8, 2026 Maalaimalar 0

சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகர் கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை […]