4 இடியட்ஸ்- திரை விமர்சனம்

September 8, 2026 Maalaimalar 0

சினிமா செய்திப்பிரிவு 4 இடியட்ஸ்- திரை விமர்சனம்(2.5 / 5) Summary குறைந்த பட்ஜெட்டில் கதைக்கேற்ற வகையில் இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் படத்தை நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். இன்னும் கொஞ்சம் கூடுதல் நகைச்சுவை திரைக்கதையில் […]

மேகமலை விசாரணை செப்.22 -க்கு ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம்

September 8, 2026 Maalaimalar 0

ஒத்திவைப்பு மேகமலை புலிகள் சரணாலயப் பகுதியில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்ற விவகாரத்தின் மீதான விசாரணையானது நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்திற்கு […]

த.வெ.க. பிரமுகர் படுகொலை- 3 பள்ளி மாணவர்கள் அதிரடி கைது

September 8, 2026 Maalaimalar 0

சென்னை பெசன்ட் நகர் வண்ணான்துறை பகுதியைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகர் கண்ணன். கடந்த 5 ந்தேதி இரவு 9 மணியளவில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ்

September 8, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் […]

பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

September 8, 2026 Maalaimalar 0

Summary ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் […]

“இது ஒரு செயலிழந்த அரசாங்கம்” – தவெக ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

September 8, 2026 Maalaimalar 0

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்., சபை நேரம் வீணடிக்கப்படுகிறது சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கி உடன் கேள்விநேரம் ஆரம்பிக்கிறது. பின்னர் பிரதான எதிர்க்கட்சியான […]

பண மோசடி வழக்கு: பினராயி விஜயன், அவரது மகள் மீது FIR பதிவு செய்ய கேரளம் டிஜபி-க்கு ED கடிதம்

September 8, 2026 Maalaimalar 0

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன். இவரது மகள் வீணா. இவரது ஆட்சிக் காலத்தில் கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL), தகவல் தொழில்நுட்ப ஆலோசனை […]

முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் மதுராந்தகம் தொகுதி: அ.தி.மு.க.7 முறை, தி.மு.க. 6 முறை வென்ற வரலாறு

September 8, 2026 Maalaimalar 0

Summary மதுராந்தகம் தொகுதியில் இதுவரை இடைத்தேர்தல் நடைபெற்றது இல்லை. முதல் முறையாக இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை […]

1972-ல் மாறிய விதி: 20 லட்சம் பறவைகளின் புகலிடமாக மாறிய அட்லாண்டிக் பெருங்கடலின் 'நியூ ஐலாண்ட்' தீவு!

September 8, 2026 Maalaimalar 0

Summary தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு தொலைதூரத் தீவை, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் விலைக்கு வாங்கி, அதனை உலகின் மிக முக்கியமான வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயமாக மாற்றியுள்ளார் […]

பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் போலி அடையாள அட்டை, துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது!

September 8, 2026 Maalaimalar 0

Summary பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள நீதா முகேஷ் […]

நகர்ப்புற போக்குவரத்தில் புதிய மைல்கல்: மெட்ரோ ரெயில் சேவையில் அமெரிக்காவை முந்தி உலகளவில் 2-வது இடத்தை பிடிக்கும் இந்தியா

September 8, 2026 Maalaimalar 0

Summary கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவைகள் பயன்பாட்டில் இருந்தன. இந்தியாவின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொது போக்குவரத்துத் துறை மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு […]

சபாநாயகருக்கு எதிராக இழிவான பேச்சு: இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் கைது

September 8, 2026 Maalaimalar 0

தெலுங்கானா மாநில சட்டசபைக்குள் நேற்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.-க்கள் நுழைய முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பி.ஆர்.எஸ். மேலவை எம்.எல்.ஏ.-க்கள் தத்தா மதுசூதன் மற்றும் நவீன் குமார், சபாநாயகர் கதம் பிரசாத் குமாருக்கு […]

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

September 8, 2026 Maalaimalar 0

Summary சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]

கியாஸ் சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு

September 8, 2026 Maalaimalar 0

Summary எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளதால் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. ஈரான் – அமெரிக்கா போர் […]

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது

September 8, 2026 Maalaimalar 0

Summary தாராபுரத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், பறக்கும் படைகளின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் தாராபுரம் தொகுதி தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை […]

மிசா குறித்து பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது – பரந்தாமன்

September 8, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா? என்று பரந்தாமன் கேள்வி எழுப்பினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது […]

ஆந்திராவில் விசித்திரம்: பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் அகற்றம்

September 8, 2026 Maalaimalar 0

Summary அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. ஆந்திரப் பிரதேசம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு […]

ஜெர்மனி அரசியலில் திருப்பம்.. மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சி வெற்றி

September 8, 2026 Maalaimalar 0

Summary ஜெர்மனியில் நடைபெற்ற மாகாண தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றி அந்நாட்டு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி அரசியலில் இதுவரை இல்லாத அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியின் […]

டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் 'பிக்காசோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

September 8, 2026 Maalaimalar 0

Summary கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ‘கருணாட சக்ரவர்த்தி’ டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய தலைமுறை பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ எனப் […]

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சீமான் – வீடியோ வெளியிட்ட சேயோன் படக்குழு!

September 8, 2026 Maalaimalar 0

‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுத்து மற்றும் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் சேயோன். பாக்யஸ்ரீ போர்ஸ், பால சரவணன், அருள்தாஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர். மகேந்திரனுடன் […]