தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும் – புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
தாயாரின் பூர்வீக அடிப்படையில் சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி சான்றிதழ் புதுச்சேரியில் பிறந்து, வளர்ந்த குழந்தைகளின் தாயார் புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும், […]
