துலீப் டிராபி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கிழக்கு மண்டல அணி
Summary துலீப் டிராபி போட்டியில் மத்திய மண்டல அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் கிழக்கு மண்டலம் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. துலீப் டிராபி அரையிறுதி ஒன்றில் கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம் இடையிலான போட்டி […]
