யூடியூப் மூலம் சாண்ட்விச் செய்ய கற்றுக்கொண்டு மாதத்திற்கு ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

September 10, 2026 Maalaimalar 0

Summary மத்தியப் பிரதேசத்தில் ஒரு இளைஞர் தள்ளுவண்டி கடையில் சாண்ட்விச் விற்பனை செய்து, அதன்மூலம் மாதத்திற்கு ரூபாய் 25 லட்சம் வருமானம் ஈட்டுவதாக எக்ஸ் தளத்தில் பயனர் பதிவிட்ட கருத்து வைரலாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் […]

சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்து செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி – தேசிய புலனாய்வு முகமை

September 10, 2026 Maalaimalar 0

Summary டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு கார் குண்டுவெடிப்பு மூலம் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில், வெடிகுண்டுகளை தயாரிக்க சிறுநீரில் இருந்து யூரியாவை பயன்படுத்தி இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. […]

வெள்ளை மாளிகை பெண் உதவியாளர்களுக்கு தலா ரூ.45 லட்சம் பரிசாக வழங்கிய டிரம்ப்

September 10, 2026 Maalaimalar 0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் தனது 3 பெண் உதவியாளர்களுக்கு கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசாகப் பெருந்தொகையை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்துள்ள ஆண்டு சொத்து விவர அறிக்கையில் […]

பாகிஸ்தானுடனான 3வது டெஸ்ட்: ஹாரிபுரூக், எமிலோ கே அரை சதம் – இங்கிலாந்து 156/4

September 10, 2026 Maalaimalar 0

Summary பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. […]

சிறார் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு பெற்றோர் அனுமதி கட்டாயம்: உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்

September 10, 2026 Maalaimalar 0

Summary முகநூல், ஸ்நாப்சாட் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் 13 வயதடைந்த குழந்தைகளுக்கே கணக்கு தொடங்க அனுமதி அளிக்கின்றன. 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், […]

புகார் கொடுத்த மறுநாளே வாலிபர் படுகொலை: இதுதான் சட்டம் – ஒழுங்கை காக்கும் அழகா?- அன்புமணி கேள்வி

September 10, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் இனியும் இத்தகைய கொலைகள் நடக்காத வகையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள […]

திருப்பதி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் – பக்தர்களுக்கு எச்சரிக்கை

September 10, 2026 Maalaimalar 0

சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பதி கோவிலுக்கு ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் செல்கின்றனர். சிறுத்தை நடமாட்டம் நடைபாதை வழி முழுவதும் […]

திண்டுக்கல், கொடைக்கானலில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் போக்சோவில் கைது

September 10, 2026 Maalaimalar 0

Summary திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர். அரசு பஸ் டிரைவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் […]

த.வெ.க. கூட்டணிக்கு கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு உண்டு – திருமாவளவன்

September 10, 2026 Maalaimalar 0

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி ஆகிய 2 கட்சிகளும் கடந்த ஜூலை 1-ந் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திலும் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய கோகோ காப், ரிபாகினா

September 10, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் கோகோ காப், கஜகஸ்தானி எலினா ரிபாகினா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. […]

இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.190 கோடி வருவாய் இழப்பு- காரணம் இதுதான்!

September 10, 2026 Maalaimalar 0

முதலாவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடை பெறுகிறது. 6 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டி மும்பை, […]

7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் சீன அதிபர் – பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

September 10, 2026 Maalaimalar 0

Summary பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தரும் சீன அதிபருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தலைமையின் கீழ் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் […]

கார்த்தி-பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் ‘சர்தார்-2'- திரை விமர்சனம்

September 10, 2026 Maalaimalar 0

Summary கார்த்தியின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தாலும், சுவாரஸ்யம் குறைந்த திரைக்கதையால் ‘சர்தார் 2’ தடுமாறுகிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்து, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள ‘சர்தார் […]

ரூ.3 லட்சத்தில் புதிய 'iPhone Duo': பாங்காக் சென்று வாங்கியும் பணத்தை மிச்சப்படுத்தலாம்! ஒரு சுவாரஸ்யக் கணக்கீடு

September 10, 2026 Maalaimalar 0

Summary இந்தியாவில் ஐபோன் டுவோ மாடலின் ஆரம்ப விலை (256GB storage) ரூ.2,99,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிப்புத் திறனுடைய போனான ‘ஐபோன் டுவோ’ மாடலைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த […]

இடைக்கால தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் ஆளுக்கு 5000 டாலர் – நாட்டு மக்களுக்கு டிரம்ப் வாக்குறுதி

September 10, 2026 Maalaimalar 0

Summary இடைகால தேர்தலில் குடியரசு கட்சி வென்றால் நாட்டின் வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் 5,000 டாலர் வழங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இடைகால தேர்தல் வரும் 2026 நவம்பர் 3 அன்று, […]

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா?- கூடுதல் கொள்ளை தான் மாற்றமா?- அன்புமணி கேள்வி

September 10, 2026 Maalaimalar 0

Summary தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

மிசா விவகாரம்: திமுக Vs தவெக ஐடி விங் மோதல்

September 10, 2026 Maalaimalar 0

Summary வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவ கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள். தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், […]

ரீல்ஸ் பார்த்ததால் நேர்ந்த கொடூரம்: காதல் மனைவியை பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை!

September 10, 2026 Maalaimalar 0

Summary செல்போனில் எந்நேரமும் ரீல்ஸ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், 15 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதல் மனைவியைப் பீர் பாட்டிலால் அடித்துக் கொன்றுவிட்டு, கணவனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் […]

இளையதிலகம் பிரபு நடிக்கும் ’அழகிய லைலா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது..!

September 10, 2026 Maalaimalar 0

அழகிய லைலா ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து அழகிய லைலா படத்தினை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார். கதாப்பாத்திரம் […]

தொழிலதிபர் மர்ம கொலை: சிசிடிவி கண்காணிப்பால் ஆத்திரமடைந்து மருமகளே தீட்டிய சதித்திட்டம்

September 10, 2026 Maalaimalar 0

Summary மாமனாரை கொலை செய்வதற்காகத் தனது வீட்டில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவரையும், மற்றொரு நபரையும் கூலிப்படையாக ஷாலு அமர்த்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள […]