ஆஸ்திரேலியா `ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்தியா `ஏ' அணியில் ஹர்திக் பாண்ட்யா
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் கடைசியாக ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் […]
