கனவும் நிஜமும் கலந்த மாய உலகம் – மிரட்டும் "ட்ரோன்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

September 9, 2026 Maalaimalar 0

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முற்றிலும் அரிதான ஒரு முயற்சியாக உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. வித்தியாசமான கற்பனை […]

தனியார் பல்கலை. தொடங்க 100 இல்லை, 12 ஏக்கர் போதும் – யாருக்காக சட்டத் திருத்தம்? – தவெக அரசுக்கு திமுக கேள்வி!

September 9, 2026 Maalaimalar 0

சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியது ஏன்? என திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் […]

நீதிமன்ற உத்தரவை மீற எவ்வளவு தைரியம்?- கிரேட்டர் நொய்டா நீதிபதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்

September 9, 2026 Maalaimalar 0

Summary இது தொடர்பாகக் கௌதம புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக நீதிபதியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்களுக்கு […]

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தலைவர்கள் யார்.. யார்..?

September 9, 2026 Maalaimalar 0

Summary உலகிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் அரசுத் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முதலிடத்தில் உள்ளார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் படிகள் குறித்து எப்போதும் […]

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி – தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு!

September 9, 2026 Maalaimalar 0

தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய 5 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் […]

தமிழகத்தில் பதிவுத்துறையில் ரூ.96 கோடி வருவாய் இழப்பு: சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

September 9, 2026 Maalaimalar 0

Summary வழிகாட்டல் மதிப்பு தவறாக நிர்ணயம் மற்றும் ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக பதிவுத்துறையில் சொத்து விற்பனை, நிலப் பரிமாற்றம் மற்றும் அதிகாரப் பத்திரப் பதிவுகளின் […]

'டாக்ஸிக்' படத்துக்கு புது சிக்கல்

September 9, 2026 Maalaimalar 0

Summary ‘டாக்ஸிக்’ படத்தின் விமர்சனங்களால் ‘டாக்ஸிக்’ படத்துக்கு ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை மட்டுமே கேட்கிறார்களாம். இதுபடக்குழுவுக்கு மேலும் சோதனையை உண்டாக்கி விட்டது. எதிர்மறையான விமர்சனங்கள் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, […]

இளம் இயக்குநர்களுடன் பணிபுரிவது ஏன்? கார்த்திக் சுப்பராஜின் கேள்விக்கு இளையராஜா நெகிழ்ச்சியான பதில்!

September 9, 2026 Maalaimalar 0

திரைத்துறையில் பல தசாப்தங்களாகக் கொடிகட்டிப் பறக்கும் இசைஞானி இளையராஜா, தற்போதைய இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்த சுவாரசியமான பின்னணியையும், அதற்குப் பின்னால் உள்ள தனது பார்வையையும் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து […]

வளர்ச்சி அடையாத மண்டை ஓட்டுடன் பிறந்த குழந்தை – இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை

September 9, 2026 Maalaimalar 0

Summary இங்கிலாந்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு தலையின் மண்டை ஓடு முழுவதுமாக வளர்ச்சியடையாத நிலையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மண்டை ஓட்டிற்குள் துருப்பிடிக்காத கம்பி சுருள்களை பொறுத்தி, எலும்புகளுக்கு இடையிலான இடைவெளிகளை அகலப்படுத்தி சிகிச்சை […]

பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்திற்கு மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அனுமதி!

September 9, 2026 Maalaimalar 0

சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர். முதலமைச்சர் அறிவிப்பு நடைபெற்று முடிந்த […]

அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?- வானிலை ஆய்வு மையம் தகவல்

September 9, 2026 Maalaimalar 0

Summary சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை […]

2030-க்குள் மனித குலம் அழியும்: ஆந்த்ரோபிக் ஆய்வாளர் ராஜினாமா செய்து வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

September 9, 2026 Maalaimalar 0

Summary ஓபன்ஏஐ நிறுவனத்தில் இதன் நாகரிக ஆபத்துகள் குறித்து இன்னும் முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனங்களான ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ ஆகிய இரண்டிலும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றிய […]

‘பில்லா-2’ திரைப்படத்தை இயக்காதது ஏன்? இயக்குநர் விஷ்ணு வர்தன் முதன்முறையாக மனம் திறந்த பேட்டி!

September 9, 2026 Maalaimalar 0

தமிழ் திரையுலகில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் விஷ்ணு வர்தன். அதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து ‘பில்லா-2’ திரைப்படத்தை இயக்குவதற்கான […]

தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெற்ற நிதி எவ்வளவு?

September 9, 2026 Maalaimalar 0

தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலின்போது, கட்சி நிதி (நன்கொடை) பெறுவது உண்டு. இந்த பணம் கட்சிகளுக்கு அக்கவுண்ட் மன்றும் நக்கொடை பத்திரம் மூலமாகவும் வழங்கப்படுகிறது. கடைசியாக தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் […]

ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி

September 9, 2026 Maalaimalar 0

Summary ஒவ்வொரு தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகளைத் தந்துள்ள தாராபுரம் தொகுதி, தற்போது மீண்டும் ஒரு சுவாரசியமான இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. ​திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான தாராபுரம் (தனி) […]

5 நாள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் 11-ம்தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம்

September 9, 2026 Maalaimalar 0

Summary செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் கூட்டமைப்பான ‘யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்’ (UFBU), வாரத்தில் 5 நாட்கள் வேலை […]

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க உளவு நீர்மூழ்கி கப்பல் – சுற்றிவளைத்து வீடியோ வெளியிட்ட ஈரான்

September 9, 2026 Maalaimalar 0

Summary ஈரான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை, ஹார்முஸ் ஜலசந்தியில் உளவு பணியில் ஈடுபட்டிருந்த ‘டைவ் எல்டி’ என்ற அமெரிக்க ஆளில்லா உளவு நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. ஈரானின் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா, ஜெசிகா பெகுலா

September 9, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் […]

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் தொடங்கியது

September 9, 2026 Maalaimalar 0

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தவெக கூட்டணி கட்சி கூட்டம் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொடங்கியது. 2ம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தமிழகத்தில் கூட்டணி அரசையும் அதன் தொடர்ச்சியாக வரவிருக்கும் தேர்தல்களையும் […]

சென்னையில் 8 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கைவிடப்பட்டன- தணிக்கை அறிக்கையில் தகவல்

September 9, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் கைவிடப்பட்டன. திட்டமிடாத பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஸ்மார்ட் சிட்டிக்காக ஒதுக்கப்பட்ட நிதி பகுதிக்கு வெளியே செலவிடப்பட்டு உள்ளது. 2014 நிதியாண்டு முதல் 2024 […]