கோயம்புத்தூர்: கோவை மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் போற்றும் வகையில், இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்க ‘பிளாட் 50%’ பிரம்மாண்ட தள்ளுபடி விற்பனையை லுலு ஹைப்பர் மார்க்கெட் பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த அதிரடிச் சலுகை அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை நான்கு நாட்களுக்கு மட்டுமே பெற முடியும்!
இந்தத் தீபாவளிச் சலுகையில், லுலு ஹைப்பர்மார்க்கெட்டின் தினசரித் தேவையான மளிகைப் பொருட்கள், வீட்டு அத்தியாவசியத் தேவைகள் மற்றும் லுலு கனெக்ட் (LuLu Connect) பிரிவில் உள்ள அனைத்து முன்னணி (Mobile Phones), LED TV, (Fridge), வாஷிங் மெஷின் (Washing Machine) மற்றும் லேப்டாப் (Laptops) உள்ளிட்ட நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு பொருட்களுக்குப் பாதி விலையில் (Flat 50%) வழங்கப்படுகிறது.
மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காகச் சிறப்பு கேஷ்பேக் ஆஃபர்கள், சுலபமான இஎம்ஐ (Easy EMI) வசதிகள் மற்றும் லுலு கனெக்ட் பிரிவில் வாங்கும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு இலவச டோர் டெலிவரி போன்ற கூடுதல் நன்மைகளும் அளிக்கப்படுகின்றன.
அத்துடன், பண்டிகையைக் குதூகலமாக்க நாவூறும் சுவையான இனிப்பு மற்றும் கார வகைகள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான பிரத்யேக தீபாவளி ஆடைகள் அனைத்தும் மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாக வழங்கப்படுகின்றன.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மெகா ஷாப்பிங் திருவிழாவில்-வியக்கவைக்கும் தள்ளுபடிகளின், நள்ளிரவு ஷாப்பிங்கும் தரும் நாம் மக்களுக்கு ஒரு மறக்கமுடியாத பண்டிகை அனுபவத்தை என்று நம்புகிறோம்.
இடம்: லுலு ஹைப்பர்மார்க்கெட், லட்சுமி மில்ஸ், கோயம்புத்தூர்
நாள்: அக்டோபர் 29 முதல் நவம்பர் 1, 2026 வரை
நேரம்: காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை
குடும்பத்துடன் வாருங்கள் – அதிக சேமிப்பு, அதிக மகிழ்ச்சி, லுலுவில் மட்டுமே!
*இச்சலுகை தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மட்டும்.
