டாஸ்மாக்கில் புதிய ரூல்ஸ்.. ரூ.1,000-க்கு மேல் இருந்தால் ஆன்லைன்.. உண்மையில் பலனளிக்குமா?

October 27, 2026 Oneindia 0

சென்னை: டாஸ்மாக் கடைகளில் வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் ஒரு விற்பனைக்கான தொகை ரூ.1,000-க்கு மேல் இருந்தால், அந்தத் தொகையை யு.பி.ஐ. அல்லது வங்கி இணைப்புடன் கூடிய விற்பனை முனையக் கருவி மூலம் […]

31ம் தேதி கடைசி நாள்.. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சொத்து கணக்கு தாக்கல் செய்வது எப்படி ?

October 27, 2026 Oneindia 0

சென்னை: ஐஏஎஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை போலவே தமிழக அரசு ஊழியர்களும் தங்களது அசையும், அசையா சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் […]

அடுத்தடுத்த 4 கைதிகள் கைது.. தேனி சிறையில் தப்பிய கைதிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்

October 27, 2026 Oneindia 0

தேனி: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற சட்டம் ஒழுங்கு பிரச்சனை முக்கிய காரணமாகும். பொது இடங்களில் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. ஆனால் சிறையில் உள்ள கைதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறை உள்ளது. […]

தங்கம் விலை குறைந்ததும் கூடிய மக்கள்.. காய்கறி மார்க்கெட்டை மிஞ்சிய கூட்டம்! சீனாவில் என்ன நடக்குது

October 27, 2026 Oneindia 0

பெய்ஜிங்: தங்கம் விலை குறைந்தால் நகை வாங்கலாம் என்று பலரும் காத்திருப்பார்கள்.,ஆனால், விலை குறைந்ததும் மக்கள் கூட்டம் ஒரு மார்க்கெட்டையே திக்குமுக்காட வைத்து விட்டது என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்? சீனாவில் தங்கம் வாங்குவதற்காக மக்கள் […]

தங்கம் விலை “லாக்..” நகை கடைகளுக்கு மொத்தமாக ஓடும் மக்கள்.. என்ன காரணம் தெரியுமா!

October 27, 2026 Oneindia 0

சென்னை: தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இருப்பினும், எத்தனை காலம் தங்கம் விலை சரியும் என்பது உறுதியாக தெரியவில்லை. இதன் காரணமாக நகைக்கடைகளுக்கு முற்றுகையிட்டுள்ள மக்கள், தங்கத்தை முன்பதிவு […]

Microsoft: 60 ஆயிரம் ஊழியர்களை கட்டம் கட்டும் மைக்ரோசாஃப்ட்! ஐடி ஊழியர்கள் கலக்கம்..என்ன நடந்தது?

October 27, 2026 Oneindia 0

சென்னை: உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சுமார் 60 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம். ஏஐ துறையில் அதிக முதலீடு செய்ய இருப்பதால் அதற்கான செலவுகளை ஈடுகட்டும் விதமாக […]

Anbil Mahesh: அன்பில் மகேஷ்க்கு நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல்.. புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

October 27, 2026 Oneindia 0

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் […]

Theni: வலிப்பு வந்தது போல நடித்த கைதிகள்.. சிறையில் இருந்து தப்பியது எப்படி? ஐஜி விஜயேந்திர பிதாரி பேட்டி

October 27, 2026 Oneindia 0

தேனி: தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 விசாரணைக்கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வலிப்பு வந்தது போல நடித்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு கைதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதிகள் […]

சிறை காவலர்களை தாக்கிவிட்டு.. தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்.. நள்ளிரவில் ஷாக்!

October 27, 2026 Oneindia 0

தேனி: தேனி மாவட்ட சிறையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. காவலர்களை தாக்கிவிட்டு விசாரணைக் கைதிகள் தப்பி ஓடியதாகவும், தப்பி ஓடிய விசாரணை கைதிகள் பலரும் […]

அன்பில் மகேஷ்க்கு நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல்.. புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்

October 27, 2026 Oneindia 0

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் […]

அசாமில் பயங்கரம்.. பிரபல நகைக்கடை அருகே துப்பாக்கி சூடு! 4 பேர் உயிரிழப்பு.. என்ன காரணம்?

October 27, 2026 Oneindia 0

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் பிரபல நகைக்கடை அருகே இன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர். கல்யாண் […]

இன்றைய பஞ்சாங்கம் – அக்டோபர் 27 2026 செவ்வாய்க்கிழமை

October 27, 2026 Oneindia 0

நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.10.2026 திதி : இன்று காலை 08.38 வரை பிரதமை. பின்னர் துவிதியை. நட்சத்திரம் : இன்று மாலை 06.11 […]

ஜென்ம நட்சத்திர பலன்கள் – அக்டோபர் 27 2026 செவ்வாய்க்கிழமை

October 27, 2026 Oneindia 0

அஸ்வினி: விலை உயர்ந்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பரணி: பணிபுரியும் இடத்தில் யாரையும் பகையாக நினைக்க வேண்டாம். கார்த்திகை: இதுவரை தடைபட்டிருந்த நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடக்கும். ரோகிணி: சுப காரியத்தில் இருந்த எதிர்பார்ப்பு […]

எஸ்ஐஆர் சர்ச்சை: தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடா? உச்ச நீதிமன்றத்தில் EC பிரமாணப் பத்திரம்

October 26, 2026 Oneindia 0

டெல்லி: எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ராகுல் காந்தி, திக் விஜய் சிங், ஓவைசி உள்பட பல்வேறு நபர்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகள் […]

அன்பில் மகேஷ் என்ன பயங்கரவாதியா? ரிமாண்ட் செய்யக்கூடாது.. வழக்கறிஞர் வில்சன் வாதம்

October 26, 2026 Oneindia 0

சென்னை: அன்பில் மகேஷ் என்ன பயங்கரவாதியா.. நீதிமன்றம் ஜாமீன் மறுத்த உடனே அவசர அவசரமாக காவல்துறை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று திமுக சார்பில் ஆஜரான வில்சன் நீதிமன்றத்தில் வாதம் வைத்தார். […]

அன்பில் மகேஷை விடுவித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு.. நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பு வாதம்

October 26, 2026 Oneindia 0

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிபதி சத்யமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அரசு மற்றும் திமுக தரப்பில் காரசார வாதம் நடந்து வருகிறது. திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு […]

அதிதீவிர புயலாகும் அர்னாப்? ஆந்திராவுக்கு காத்திருக்கும் ஆபாத்து! அடுத்த 24 மணி நேரம் திக்திக் தான்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: வங்கக்கடலில் தீவிரம் அடைந்துள்ள அர்னாப் புயல் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், […]

காவிரி நீர் பங்கீட்டை கைகழுவும் தவெக? விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு! விளாசிய நயினார் நாகேந்திரன்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீட்டை கைகழுவி விட நினைக்கிறதா தவெக அரசு? எனக் கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், காவிரி தொழில்நுட்பக் குழுவில் காலியாக உள்ள துணைத் தலைவர் […]

யார் கண்ணை உறுத்துகிறது என தெரியவில்லை.. கைது குறித்து அன்பில் மகேஷ் பேட்டி!

October 26, 2026 Oneindia 0

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து இருக்கோம். சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வேன்” என்றார். மேலும் தனியார் பள்ளிகளுக்கு […]

Sekar Babu: அன்பில் மகேஷ் அலைக்கழிப்பு! தவெக எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது.. சேகர் பாபு கொந்தளிப்பு

October 26, 2026 Oneindia 0

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ரூ.100 கோடி ஊழல் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஷ் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் […]