RSS பேரணிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.. SIR போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! தவெக அரசு சூப்பர்

October 26, 2026 Oneindia 0

சென்னை: நேற்று சென்னையில் முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அமைப்பு பேரணியை நடத்தியிருக்கிறது. மதவாத சக்திகளுக்கு எதிராக இருப்போம் என்று சொல்லும் முதலமைச்சர் விஜய், […]

Gold Rate Today: கடந்த வாரம் 4,000 குறைந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளான இன்று சர்ரென உயர்வு!

October 26, 2026 Oneindia 0

சென்னை: இன்று (அக்டோபர் 26) சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் விலை ரூ. 15 உயர்ந்து, ரூ.13,085க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் […]

மகர ராசி பலன்: தொட்ட காரியமெல்லாம் வெற்றி.. பணமழை கொட்டும், சொந்த வீடு வாங்கும் யோகம்

October 26, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மகர ராசிக்கு […]

“எந்த பால் பொருட்கள் உற்பத்தியையும் நிறுத்தவில்லை” – ஆவின் நிறுவனம் விளக்கம்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: ஆவின் பால் பொருட்​களின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டிருப்​ப​தாக வெளி​யான தகவலை ஆவின் நிர்​வாகம் மறுத்​துள்​ளது. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக மக்​களுக்கு பால் மற்​றும் […]

இன்வெர்ட்டரை ஆஃப் செய்த கன்னியாகுமரி பாரதி.. துடிதுடித்த கணவர்! இந்த பெண் தவெக நிர்வாகியா?

October 26, 2026 Oneindia 0

கன்னியாகுமரி: தவெக நிர்வாகிகள் தொடர்பாக அடுத்தடுத்து புகார்கள்கள் வந்தவண்ணம் உள்ளன.. ஒரு பக்கம் பாலியல் புகார், இன்னொரு பக்கம் கொலை வழக்கு! அரக்கோணத்தில் தொடங்கி நாகர்கோவில் வரை என்ன நடக்கிறது? பெண் நிர்வாகி சிக்கிய […]

எதிர்க்கட்சிகளின் அரசியல்! உளவுத் துறை எச்சரிக்கை! விஜய்யின் பசும்பொன் பயணம் ரத்து?

October 26, 2026 Oneindia 0

சென்னை: உளவுத் துறை, போலீஸ் எச்சரிக்கையை அடுத்து முதல்வர் விஜய் பசும்பொன் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான காரணத்தை பார்க்கலாம். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119ஆவது […]

மாணவர் போராட்டத்தில் வீழ்ந்த செர்பியா.. படுதோல்வி அடைந்த அதிபர்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்!

October 26, 2026 Oneindia 0

பெல்கிரேடு: செர்பியாவில் சுமார் 10 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த அதிபர் அலெக்சாண்டர் வுசிக் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். அதிலும் குறிப்பாக மாணவர் இயக்கத்திடம் அவர் தோல்வி அடைந்துள்ளார். கல்வி சீர்திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை […]

அடுத்த கோடை காலத்தில் தமிழகத்தில் கடுமையான மின்சார பற்றாக்குறை ஏற்படும் – ரெடியாகும் மின் வாரியம்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வரும் 2027 கோடை காலத்தில், தினமும், 3,610 மெகாவாட் முதல் 7,971 மெகாவாட் வரை மின் பற்றாக்குறை ஏற்படும் என தமிழ்நாடு மின் வாரியம் மதிப்பீடு செய்துள்ளது. இதனை பூர்த்தி செய்ய […]

முடியாது! கைவிரித்த மாவட்ட தலைகள்! சிக்கலில் மாணிக்கம் தாக்கூர்! சத்யமூர்த்தி பவனில் வெடித்த மோதல்

October 26, 2026 Oneindia 0

சென்னை: எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளுக்கு எதிராக மீண்டும் நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டத்தை துவக்குகிறது இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி. இந்த ஆர்ப்பாட்டத்தை பிரமாண்டப்படுத்த திட்டமிட்டுள்ள னர். கூட்டத்தை அதிக அளவில் கூட்டி காட்டும் […]

இரவு பகலாக பெய்யும் கனமழை! டெல்லாவில் லீவு இல்லையா? மாணவர்கள் கடும் அவதி!

October 26, 2026 Oneindia 0

திருவாரூர்: நேற்றிரவு தொடங்கி இன்று காலை 9 மணி வரை திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை என டெல்டா முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆனாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாமல் இருப்பது மாணவர்கள் மற்றும் […]

தனுஷ், சி.கா அரசியல் பிளான்! மக்கள் ஆதரவு இருக்கா? கேள்வி கேட்ட விஜய்.. உளவுத்துறை சொன்ன பதில்

October 26, 2026 Oneindia 0

சென்னை: தவெகவை துவக்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப்பிடித்து முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்து விட்ட விஜய்யை பார்த்து, தமிழகத் தில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் அரசியல் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதில், நடிகர் தனுஷ் […]

நீலகிரியில் ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு.. ராட்சத பாறைகளை அகற்றும் பணிகள் தீவிரம்!

October 26, 2026 Oneindia 0

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. பர்லியார் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவில் நிலச்சரிவு […]

விஜய் காதில் சந்திரபாபு நாயுடு நாயுடு ஓதிய பாஜக மந்திரம்? இந்த லாபக் கணக்கு புதுசா இருக்கே

October 26, 2026 Oneindia 0

சென்னை: விஜய், சந்திரபாபு நாயுடு சந்திப்பு இப்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னணியில் 2029 தேர்தல் கணக்குகள் முதல் மத்திய அரசுடனான உறவு வரை பல கேள்விகள் எழுகின்றன. விஜய்யின் […]

கோவையை புரட்டிப் போட்ட மழை.. 15 செ.மீ கொட்டியதால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை

October 26, 2026 Oneindia 0

கோவை: தமிழ்நாட்டில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று கனமழை கொட்டியது. சமவெளி, மலைப் பகுதி, நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் கடுமையான வெள்ள […]

மாற்றம் வேணும் விஜய்.. முதல்வரிடம் உடைத்து பேசிய பிரேமலதா.. அடுத்த ட்விஸ்ட்

October 26, 2026 Oneindia 0

அரியலூர்: தமிழகத்தில் 50 வருடங்களுக்கு பிறகு அரசியலி்ல் பெரும் மாற்றம் நடந்துள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தவெகவிடம் பொது மக்கள், மரசியல் கட்சிகள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இப்போதும் தேர்தல் […]

ஹைதராபாத் ஐடி கம்பெனி அர்ச்சனா.. அதிகாலை வீடியோ காலில் காதலன் பார்த்த அதிர்ச்சி காட்சி! பதறிய போலீஸ்

October 26, 2026 Oneindia 0

ஹைதராபாத்: 4 ஆண்டுகளாக காதலித்த காதலனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அர்ச்சனா ஆசைப்பட்டுள்ளார்.. ஆனால், திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காதலனுக்கு வீடியோ கால் […]

செஞ்சி சிறுமி மாயம்.. அரசை கண்டித்து இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

October 26, 2026 Oneindia 0

விழுப்புரம்: தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக தீவிரமாக முன்வைத்தது. ஆனால் தவெக ஆட்சிக்கு […]

Rasi Palan This Week: தனுசு ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.. நல்ல நேரம் ஆரம்பம்

October 26, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் தனுசு ராசிக்கு […]

காதலியை கொலை செய்துவிட்டு லாரி முன் பாய்ந்த காதலன்.. ஆத்திரத்தில் பறிபோன 2 உயிர்கள்!

October 26, 2026 Oneindia 0

கிருஷ்ணகிரி: ஓசூரில் காதலியை கொலை செய்துவிட்டு, ஓடும் லாரி முன்பு விழுந்து 21 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதீப் தங்கியிருக்கும் வீட்டுக்கு திவ்யா ஜெயஸ்ரீயை அழைத்துச் சென்றபோது இருவருக்கும் […]

Cyclone Arnab: வங்கக் கடலில் உருவானது அர்னாப் புயல்: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

October 26, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு அர்னாப் என்று பெயரிடப்பட்டுள்ளது. […]