வாய் நிறைய மீசையுடன் பிறந்த பச்சிளம் குழந்தை.. வாயை பிளந்த நெட்டிசன்கள்.. ஈக்வடார் பின்னணி என்ன

October 26, 2026 Oneindia 0

குய்டோ: ஈக்வடார் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு அடர்த்தியான மீசை இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் 2 நாட்களாகவே வைரலாகி வருகிறது. பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தைக்கு இப்படி ஒரு […]

மருத்துவமனைகள் இனி இஷ்டத்துக்கு பில் போட முடியாது.. மருந்து விலைக்கும் கடிவாளம் போடும் அரசு!

October 26, 2026 Oneindia 0

பெங்களூர்: தனியார் மருத்துவமனைகளில் ஒரே சிகிச்சைக்கு வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை கட்டணங்களை முறைப்படுத்தவும், மருந்துகளின் விலையை வெளிப்படையாக அறிவிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. நோயாளிகளின் […]

கும்ப ராசிக்கு அடுத்த 4 மாதங்கள் அதிர்ஷ்டம்.. வீடு வாங்கும் யோகம்.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு

October 26, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் கும்ப ராசிக்கு […]

குமரி ரவுடி இறப்பில் அதிர்ச்சி ட்விஸ்ட்.. கணவரை கொன்ற தவெக பெண் நிர்வாகி கைது!

October 26, 2026 Oneindia 0

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரவுடி இறந்த விவகாரத்தில், தவெக நிர்வாகியான அவரது மனைவியே, தனது கணவரைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரும், உதவியாக இருந்ததாக 14 வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி […]

பிரேசிலில் லுலா டா சில்வா வெற்றி.. இந்தியாவுக்கு கிடைத்த பாசிட்டிவ் சிக்னல்! உற்று நோக்கும் டிரம்ப்!

October 26, 2026 Oneindia 0

பிரசிலியா: பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லுலா ட சில்வா வெற்றி வெற்றிருக்கிறார். இந்த வெற்றி, அமெரிக்காவை குறிப்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அமதிர்ச்சியடைந்திருக்கிறார். மறுபுறம் இந்த வெற்றி இந்தியாவுக்கு […]

செஞ்சி சிறுமி மாயம்! உள்ளே வந்த மயக்க மருந்து பார்முலா! ரயில் நிலையங்களில் களமிறங்கிய சிபிசிஐடி டீம்

October 26, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி இரவு […]

ஓசூர் அருகே காதலி கொலை! காதலன் தற்கொலை! இதுவரை நடந்த கொடூர சம்பவங்களின் பட்டியல்!

October 26, 2026 Oneindia 0

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நேற்றிரவு காதலியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு லாரியில் பாய்ந்து காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓசூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் […]

ராகுல் காந்தி கான்வாயில் திடீர் விபத்து.. 5 வாகனங்கள், ஆம்புலன்ஸ் மோதல்.. பலர் படுகாயம்

October 26, 2026 Oneindia 0

லக்னோ: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பயணித்த கான்வாயில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் பலர் காயமடைந்தனர். எனினும், இந்த விபத்தில் ராகுல் காந்தி பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

சிவகங்கை சுள்ளான் மதன் கேஸில் 13 பேரை தூக்கிய போலீஸ்.. 77 சோஷியல் மீடியா கணக்குகளுக்கு பூட்டு

October 26, 2026 Oneindia 0

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் வன்முறையைத் தூண்டும் […]

கே.என்.நேரு மனு தள்ளுபடி! வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி! ஹைகோர்ட் அதிரடி

October 26, 2026 Oneindia 0

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த […]

AI மூலம் போலி உடல்.. ஆட்டை எரித்துவிட்டு இறப்பு சான்றிதழ்! கொலை வழக்கில் இருந்து தப்பிக்க பலே மோசடி

October 26, 2026 Oneindia 0

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது மரணத்தை போலியாகச் சித்தரித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உடலுக்கு பதிலாக ஆட்டை எரித்ததுடன், இறுதிச் சடங்கு […]

கணவன் காட்டிய பாலியல் வீடியோ.. ஒப்பாரி வைத்த தவெக பெண்.. கன்னியாகுமரி பாரதியை சிக்க வைத்த 1 தடயம்

October 26, 2026 Oneindia 0

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கணவர் திடீரென உயிரிழந்ததால் கதறி அழுத மனைவி.. உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்.. ஆனால், போலீசாருக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகம், இந்த வழக்கில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் […]

வெளுத்து வாங்கும் கனமழை.. இன்று மேஜர் மீட்டிங்.. செம்பரம்பாக்கம் ஏரிக்குச் செல்லும் முதல்வர் விஜய்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை தலைமைச் செயலகத்தில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார். இன்று மதியம் செம்பரம்பாக்கம் […]

செஞ்சி சிறுமி மாயம்.. தாயை நோட்டமிட்ட CBCID.. உள்ளே வந்த ஆட்டோ.. முடிச்சுகள் அவிழப்போகுது?

October 26, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி காணாமல் போன வழக்கு, இரண்டு வாரங்களைக் கடந்து தமிழகத்தையே […]

மத்திய பாஜக அரசுக்கு பணிந்த முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்? நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன?

October 26, 2026 Oneindia 0

டெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் நடைமுறை குறித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது தேசிய அளவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. மூத்த […]

சென்னையை ஏமாற்றிய காற்றழுத்தம்! நவ.1 வரை தமிழகத்தில் மழை இல்லை! வெதர்மேன் அப்டேட்

October 26, 2026 Oneindia 0

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை- புதுவை கடலோர பகுதியில் நிலைக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னைக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: […]

RSS பேரணிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.. SIR போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு! தவெக அரசு சூப்பர்

October 26, 2026 Oneindia 0

சென்னை: நேற்று சென்னையில் முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அமைப்பு பேரணியை நடத்தியிருக்கிறது. மதவாத சக்திகளுக்கு எதிராக இருப்போம் என்று சொல்லும் முதலமைச்சர் விஜய், […]

Gold Rate Today: கடந்த வாரம் 4,000 குறைந்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளான இன்று சர்ரென உயர்வு!

October 26, 2026 Oneindia 0

சென்னை: இன்று (அக்டோபர் 26) சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் விலை ரூ. 15 உயர்ந்து, ரூ.13,085க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் […]

மகர ராசி பலன்: தொட்ட காரியமெல்லாம் வெற்றி.. பணமழை கொட்டும், சொந்த வீடு வாங்கும் யோகம்

October 26, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மகர ராசிக்கு […]

“எந்த பால் பொருட்கள் உற்பத்தியையும் நிறுத்தவில்லை” – ஆவின் நிறுவனம் விளக்கம்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: ஆவின் பால் பொருட்​களின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டிருப்​ப​தாக வெளி​யான தகவலை ஆவின் நிர்​வாகம் மறுத்​துள்​ளது. பொதுமக்கள் இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக மக்​களுக்கு பால் மற்​றும் […]