8 கிமீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நள்ளிரவு மழை விடாது.. 25 மாவட்டங்களுக்கு அலர்ட்

October 25, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 820 […]

‘தி கோல்டன் சேரியட்’ சொகுசு ரயிலில் ஒரு இன்ப சுற்றுலா.. கொடியசைத்து தொடங்கி வைத்த டிகே சிவக்குமார்!

October 25, 2026 Oneindia 0

பெங்களூர்: கர்நாடகா அரசின் முக்கிய சொகுசு சுற்றுலா ரயிலான ‘தி கோல்டன் சேரியட்’, 2026-27ஆம் ஆண்டுக்கான புதிய சீசனை அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை […]

Lottery: ஒரே வருசத்தில் எல்லாம் மாறிப்போச்சு! லாட்டரியில் 240 கோடி பரிசு வென்ற இந்திய ஐடி ஊழியர் சொன்ன விஷயம்

October 25, 2026 Oneindia 0

சென்னை: கடந்த ஆண்டு லாட்டரியில் ரூ.240 கோடி பரிசாக வென்ற இந்திய ஐடி ஊழியர் தற்போது ஒரே வருஷத்தில் எல்லாம் மாறிவிட்டதாக கூறியுள்ளார். எனக்கு பிடித்த மாதிரி வாழ முடிந்தது. என் குடும்பத்திற்கு செய்த […]

ரயிலில் பட்டாசு கொண்டு போறீங்களா? எத்தனை வருடம் ஜெயில் தெரியுமா? ரயில்வே எச்சரிக்கை

October 25, 2026 Oneindia 0

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போக ரயிலில் டிக்கெட் போட்டாச்சா? ஆனால், கூடவே பட்டாசுகளையும் எடுத்துக்கொண்டு போகலாம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்! ஏன் தெரியுமா? ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை […]

வாடகை கொடுக்க காசில்லைனு.. ரூ.86 லட்சம் கள்ளநோட்டு அச்சடித்த நாக்பூர் நபர்.. ஷாக் பின்னணி

October 25, 2026 Oneindia 0

மும்பை: மகாராஷ்டிராவின் நாக்பூரில் வாடகை கொடுக்க பணம் இல்லைனு ஒருவர் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கள்ளநோட்டுகளாக அச்சடித்துள்ளார். மொத்தம் ரூ.86 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். […]

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் ரூ.60.. தீபாவளிக்கு விலை குறையுமா? சென்னைக்கு குட் நியூஸ்

October 25, 2026 Oneindia 0

சென்னை: சமையலில் தினமும் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது..,. கோயம்பேடு மார்க்கெட்டிலேயே கிலோ ரூ.60-ஐத் தொட்டுள்ளதால், வெளிச்சந்தையில் வாங்கும்போது இன்னும் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியானால் தீபாவளி […]

மத்திய அமைச்சர் தனுஷ்? வெள்ளி விளக்கில் ‘குறியீடு’.. டெல்லி டிரிப்பில் முடிந்த டீல்? பரபர பாலிடிக்ஸ்

October 25, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் வெள்ளி காமாட்சி விளக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளார். ஏற்கனவே பாஜகவில் தனுஷ் இணையப் போவதாகவும், மத்திய அமைச்சரவையில் […]

தமிழக ஐடி ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தா? பெங்களூர் IT நிறுவனங்களுக்கு டிகே சிவக்குமார் திடீர் வார்னிங்

October 25, 2026 Oneindia 0

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் வேண்டும் என்றே கன்னடர்களை வேலைக்கு சேர்க்காமல் தவிர்த்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்கள், […]

ஜெம் வீரமணி வழக்கில்.. போலீஸ் அதிரடி ஆக்ஷன்! 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

October 25, 2026 Oneindia 0

சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கின் ஜெம் வீரமணியுடன் தொடர்புடைய 5 பேருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தெரிவித்திருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சிறுமிகளுக்கு பாலியல் […]

டிரோன் தாக்குதலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தால் வாழ்க்கையே காலி! சவுதி வாழ் இந்தியர்களுக்கு வார்னிங்

October 25, 2026 Oneindia 0

ரியாத்: சவுதி அரேபியாவில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு சட்டங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய தூதரகம் […]

“ராஜஸ்தானில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46”.. பாஜக பக்கம் திருப்பி விட்ட சிடிஆர் நிர்மல்குமார்.. ஆனால்!

October 25, 2026 Oneindia 0

சென்னை: ராஜஸ்தானில் ஒரு யூனிட் ரூ.46 மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது மத்திய பாஜக அரசின் திட்டமிடல் தோல்வி என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மின்சாரம் ஒரு யூனிட் ரூ.35க்கு […]

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்.. 3 இலவச கேஸ் சிலிண்டர்களுக்கான பணம் எப்போது வரும்? யாருக்கெல்லாம் பலன்?

October 25, 2026 Oneindia 0

சென்னை: கேஸ் சிலிண்டர் வாங்கும்போது மொத்த தொகையையும் செலுத்த வேண்டியிருக்கிறது.. இந்த செலவை குறைக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம், வரும் 2027 பொங்கல் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஆண்டுக்கு […]

ரயில்வே லோகோ பைலட்களுக்கு.. ஆல்கஹால் சோதனையில் புதிய சிக்கல்! பரிசீலனைக்கு போன விதிமுறை!

October 25, 2026 Oneindia 0

டெல்லி: ரயில்வே லோகோ பைலட்களுக்கு ஆல்கஹால் சோதனை நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால், குடிக்காதவர்களுக்கும் சோதனையில் பாசிட்டிவ் என வருவது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த சோதனை முறையை மறுபரிசீலனை […]

“ராஜஸ்தானில் ஒரு யூனிட் ரூ.46.. மத்திய அரசு ஏன் முன்கூட்டியே கணிக்கவில்லை?” – அமைச்சர் நிர்மல்குமார்

October 25, 2026 Oneindia 0

சென்னை: ராஜஸ்தானில் ஒரு யூனிட் ரூ.46 மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது மத்திய பாஜக அரசின் திட்டமிடல் தோல்வி என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கடுமையான மின் தட்டுப்பாடு […]

விருச்சிக ராசியினருக்கு வீடு, நிலம் வாங்கும் கனவு நனவாகுமா?.. அக்.26 முதல் புதிய திருப்பம்

October 25, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு […]

இந்தியாவை நம்பி சிங்கப்பூர் செய்த மெகா முதலீடுகள்.. இப்போ வேல்யூ மட்டும் ரூ.1,26,299 கோடி!

October 25, 2026 Oneindia 0

சிங்கப்பூர்: இந்திய பங்குச்சந்தையில் சிங்கப்பூர் அரசு கணிசமான முதலீடுகளை வைத்துள்ளது. 2026 செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட 36 நிறுவனங்களில் சிங்கப்பூர் அரசு முதலீடு செய்துள்ளது. இந்த பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் […]

துப்பாக்கி ஹீரோ என நம்பி வாக்களித்த மக்களே, துப்பில்லாத ஹீரோ என சொல்கிறார்கள்.. ஸ்டாலின் விமர்சனம்

October 25, 2026 Oneindia 0

சென்னை: கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளதாகவும், துப்பாக்கி ஹீரோ என திரைப்படத்தை நம்பி வாக்களித்த மக்களே, தற்போது உங்களை ‘துப்பில்லாத ஹீரோ’ என பேச தொடங்கிவிட்டனர் […]

துலாம் ராசி: நீண்ட நாள் கவலைக்கு முற்றுப்புள்ளி.. அக்.26 முதல் அதிர்ஷ்டம் தரும் கிரகங்களின் ஆட்டம்

October 25, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு […]

‘எத்தன சாமி வந்ததையா’ பாட்டை பாடுனாரு.. வேற என்னலாம் சொன்னாரு தனுஷ்? ரசிகைகள் சொன்ன தகவல்!

October 25, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்க மகளிரணி நிர்வாகிகளை சந்தித்து வெள்ளி காமாட்சி விளக்கை பரிசாக கொடுத்துள்ளார். அப்போது அரங்கில் நடந்தது என்ன? தனுஷ் என்ன பேசினார்? என்ன பாடல் பாடினார் […]

இது ரொம்ப பெரிய தப்புங்க.. 46 ரூபாய்க்கு கரண்ட் வாங்குவதா? கோட்டை விட்ட மோடி அரசு! சிடிஆர் அட்டாக்!

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தின் மின் தேவைக்காக 46 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்தது சர்ச்சையான நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு ஒரு […]