மாற்றம் வேணும் விஜய்.. முதல்வரிடம் உடைத்து பேசிய பிரேமலதா.. அடுத்த டிவிஸ்ட்

October 26, 2026 Oneindia 0

அரியலூர் தமிழகத்தில் 50 வருடங்களுக்கு பிறகு அரசியலி்ல் பெரும் மாற்றம் நடந்துள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தவெகவிடம் பொது மக்கள், மரசியல் கட்சிகள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இப்போதும் தேர்தல் […]

சந்திரபாபு நாயுடு விஜய் கிட்ட சொன்ன ஐடியா.. பாஜகவுடன் நெருங்கணுமா? கணக்கு புதுசா இருக்கே

October 26, 2026 Oneindia 0

சென்னை: விஜய், சந்திரபாபு நாயுடு சந்திப்பு இப்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னணியில் 2029 தேர்தல் கணக்குகள் முதல் மத்திய அரசுடனான உறவு வரை பல கேள்விகள் எழுகின்றன. விஜய்யின் […]

பிரேசில் அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை தக்க வைத்தார் இடதுசாரி தலைவர் லுலா!

October 26, 2026 Oneindia 0

பாலோ: பிரேசிலில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தார் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா. பிரேசில் நாட்டு அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரும், இடதுசாரி தலைவருமான லுலா டா சில்வா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். லத்தீன் […]

கொட்டி தீர்க்கும் மழை.. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை […]

வங்கக் கடலில் உருவாகும் அர்னாப் புயல்: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..சென்னைக்கு பாதிப்பு இருக்கா?

October 26, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை புயலாக மாறவுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் […]

முறைகேடு வழக்கு.. திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இன்று தீர்ப்பு!

October 26, 2026 Oneindia 0

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த […]

ஆபத்தில் இஸ்ரேல்.. டெல் அவிவ் நகரில் அணு குண்டு வெடிப்பு! ஏஐ போட்டோவை பகிர்ந்து பதற வைத்த நெதன்யாகு

October 26, 2026 Oneindia 0

டெல் அவிவ்: இஸ்ரேலில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட புகைப்படம் மொத்த இஸ்ரேலையும் பதற வைத்துள்ளது. டெல் அவிவ் நகரில் அணு குண்டு […]

தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் 10 கோவில்கள் பட்டியல் வெளியீடு.. முதலிடத்தில் பழனி முருகன்.. லிஸ்ட்

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகள், மதுரை மீனாட்சி அம்மன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் என பிரபலமான கோவில்கள் பல உள்ளன. தமிழக அரசின் இந்து சமய […]

இன்றைய பஞ்சாங்கம் – அக்டோபர் 26 2026 திங்கட்கிழமை

October 26, 2026 Oneindia 0

நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 26.10.2026 திதி : இன்று காலை 10.16 வரை சதுர்த்தசி. பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று இரவு 07.12 […]

ஜென்ம நட்சத்திர பலன்கள் – அக்டோபர் 26 2026 திங்கட்கிழமை

October 26, 2026 Oneindia 0

அஸ்வினி: வசதிக்கேற்ப வீட்டை புதுப்பித்து மாற்றி அமைப்பீர்கள். பரணி: திட்டமிட்டுச் செயல்பட்டு வியாபாரத்தில் வெற்றி அடைவீர்கள். கார்த்திகை: குறுக்கு வழியில் சம்பாதிக்க முயற்சி செய்யாதீர்கள். ரோகினி: அரசுத் தேர்வுக்கு படிப்பவர்கள் அனுகூலம் அடைவார்கள். மிருகசீரிடம்: […]

மும்பை ஏர்போர்ட் டூ நவி மும்பை! சேவைகளை படிப்படியாக மாற்றும் ஏர் இந்தியா, இண்டிகோ! வெளியான அறிவிப்பு

October 25, 2026 Oneindia 0

மும்பை: மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு சில விமான சேவைகளை படிப்படியாக மாற்ற இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா குழுமம் […]

அரசியலுக்கு வர்றீங்களா? ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்ட நடிகர் தனுஷ்.. என்ன சொன்னார் பாருங்க

October 25, 2026 Oneindia 0

சென்னை: சென்னை ஓஎம்ஆரில் இன்று மகளிரணி நிர்வாகிகளை சந்தித்த தனுஷ் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அரசியல் ரீதியான கருத்துகளுக்கு பதில் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்றும், 2 நிமிடங்கள் […]

8 கிமீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நள்ளிரவு மழை விடாது.. 25 மாவட்டங்களுக்கு அலர்ட்

October 25, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 820 […]

‘தி கோல்டன் சேரியட்’ சொகுசு ரயிலில் ஒரு இன்ப சுற்றுலா.. கொடியசைத்து தொடங்கி வைத்த டிகே சிவக்குமார்!

October 25, 2026 Oneindia 0

பெங்களூர்: கர்நாடகா அரசின் முக்கிய சொகுசு சுற்றுலா ரயிலான ‘தி கோல்டன் சேரியட்’, 2026-27ஆம் ஆண்டுக்கான புதிய சீசனை அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை […]

Lottery: ஒரே வருசத்தில் எல்லாம் மாறிப்போச்சு! லாட்டரியில் 240 கோடி பரிசு வென்ற இந்திய ஐடி ஊழியர் சொன்ன விஷயம்

October 25, 2026 Oneindia 0

சென்னை: கடந்த ஆண்டு லாட்டரியில் ரூ.240 கோடி பரிசாக வென்ற இந்திய ஐடி ஊழியர் தற்போது ஒரே வருஷத்தில் எல்லாம் மாறிவிட்டதாக கூறியுள்ளார். எனக்கு பிடித்த மாதிரி வாழ முடிந்தது. என் குடும்பத்திற்கு செய்த […]

ரயிலில் பட்டாசு கொண்டு போறீங்களா? எத்தனை வருடம் ஜெயில் தெரியுமா? ரயில்வே எச்சரிக்கை

October 25, 2026 Oneindia 0

சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போக ரயிலில் டிக்கெட் போட்டாச்சா? ஆனால், கூடவே பட்டாசுகளையும் எடுத்துக்கொண்டு போகலாம் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்! ஏன் தெரியுமா? ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை […]

வாடகை கொடுக்க காசில்லைனு.. ரூ.86 லட்சம் கள்ளநோட்டு அச்சடித்த நாக்பூர் நபர்.. ஷாக் பின்னணி

October 25, 2026 Oneindia 0

மும்பை: மகாராஷ்டிராவின் நாக்பூரில் வாடகை கொடுக்க பணம் இல்லைனு ஒருவர் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கள்ளநோட்டுகளாக அச்சடித்துள்ளார். மொத்தம் ரூ.86 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். […]

கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் ரூ.60.. தீபாவளிக்கு விலை குறையுமா? சென்னைக்கு குட் நியூஸ்

October 25, 2026 Oneindia 0

சென்னை: சமையலில் தினமும் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது..,. கோயம்பேடு மார்க்கெட்டிலேயே கிலோ ரூ.60-ஐத் தொட்டுள்ளதால், வெளிச்சந்தையில் வாங்கும்போது இன்னும் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியானால் தீபாவளி […]

மத்திய அமைச்சர் தனுஷ்? வெள்ளி விளக்கில் ‘குறியீடு’.. டெல்லி டிரிப்பில் முடிந்த டீல்? பரபர பாலிடிக்ஸ்

October 25, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் வெள்ளி காமாட்சி விளக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளார். ஏற்கனவே பாஜகவில் தனுஷ் இணையப் போவதாகவும், மத்திய அமைச்சரவையில் […]

தமிழக ஐடி ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தா? பெங்களூர் IT நிறுவனங்களுக்கு டிகே சிவக்குமார் திடீர் வார்னிங்

October 25, 2026 Oneindia 0

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் வேண்டும் என்றே கன்னடர்களை வேலைக்கு சேர்க்காமல் தவிர்த்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்கள், […]