கைமாறிய ரூ.500 கோடி பணம்.. மகாராஷ்டிராவில் கவிழும் பாஜக அரசு? வெடித்த பெரிய மோதல்

October 25, 2026 Oneindia 0

மும்பை: மராட்டிய இடஒதுக்கீட்டு போராட்ட குழுவின் தலைவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் சமீபத்தில் வெளியிட்ட ஆடியோ ஒன்று அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. அதாவது ஷிண்டே சிவசேனா தரப்பு ரூ.500 கோடி வழங்கியதாக […]

மத்திய கிழக்கில் மொத்தமாக முடங்கும் இண்டர்நெட்? ஈரான் கையில் பெரிய பிளான்.. அமெரிக்காவிற்கு வார்னிங்

October 25, 2026 Oneindia 0

டெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் இடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எப்போது வேண்டுமானாலும் ஈரானை, அமெரிக்கா தாக்கும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா மீண்டும் தாக்கினால் மத்திய கிழக்கு நாடுகளில் இண்டர்நெட் சேவைகளை […]

நற்பணி மன்றமாக மாறிய பின்.. முதல் கூட்டமே மகளிர் அணிக்கு தான்.. திட்டம் தீட்டிய தனுஷ்.. பின்னணி!

October 25, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தனுஷ் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளது. அமைச்சர் […]

“ஒரு சைக்கிள் ரூ.7,476”.. ஹெல்மெட் + தண்ணீர் பாட்டிலுடன் இலவச சைக்கிள் டெண்டரை கைப்பற்றிய ‘ஹீரோ’

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பயிலும் 11ம் வகுப்பு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான இலவச சைக்கிள் திட்டத்திற்கான டெண்டரில் குறைந்த விலையை ‘ஹீரோ’ நிறுவனம் வழங்கி உள்ளது. மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 […]

அது சீக்ரெட்! SIR நடத்த பயன்படுத்தப்பட்ட மென்பொருள் விவரங்கள் RTIல் கிடைக்காது- தேர்தல் ஆணையம்

October 25, 2026 Oneindia 0

டெல்லி: இந்தியாவில் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணியில் தேர்தல் ஆணையம் பயன்படுத்தி வரும் கணினி மென்பொருள் குறித்த தகவல்களைத் தர முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது வணிக ரகசியம் மற்றும் […]

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு! மகள் அர்ச்சனா எஸ்ஐடி முன்பு ஆஜராவாரா? அடுத்தது என்ன?

October 25, 2026 Oneindia 0

சென்னை: ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா, இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு குழு உத்தரவிட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் இருக்கும் அவர் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜெம் வீரமணிக்கு எதிராக பாலியல் […]

தமிழகத்தில் அடுத்தடுத்து மாயமாகும் குழந்தைகள்! எதோ பேட்டர்ன் இருக்கே! தவெக ஆட்சியில் நோ பாதுகாப்பு?

October 25, 2026 Oneindia 0

சென்னை: ஒரு குடும்பத்திற்கு மிகப்பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடுவதும், பள்ளிக்குச் சென்று வீடு திரும்புவதும்தான். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அரங்கேறி வரும் தொடர்ச்சியான சம்பவங்கள் ஒவ்வொரு பெற்றோரையும் […]

பிளாக் அக்டோபர்.. மொத்த டெக் உலகமும் இந்த மாதத்தை கருப்பு மாதமாக பார்ப்பது ஏன்? காரணம் ஏஐ!

October 25, 2026 Oneindia 0

சென்னை: தகவல் தொழில்நுட்ப உலகம் இந்த அக்டோபர் மாதத்தை ‘பிளாக் அக்டோபர்’ (கருப்பு அக்டோபர்) என்று அழைத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகளவில் உள்ள இணையதளங்கள், அரசு பக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் […]

ஆந்திராவுக்கு செல்லும் Arnab! பாபட்லா- விசாகப்பட்டினம் இடையே இதுவரை கரையை கடந்த புயல்கள் என்னென்ன?

October 25, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடலில் அர்னாப் எனும் தீவிர புயல் நாளை உருவாகும் நிலையில் இது ஆந்திராவின் பாபட்லா- விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இந்த இடத்தில் இதுவரை கடந்த புயல்கள் […]

ஊத்தங்கரையில் டியூஷன் செல்வதாக கூறி சென்ற சிறுவன் மாயமான வழக்கில் திடீர் ட்விஸ்ட்! ஷாக்கான போலீஸ்!

October 25, 2026 Oneindia 0

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட சிறுவன் வழக்கில் திடீர் திருப்பமாக அவராகவே கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றது தெரியவந்தது. சென்னைக்கு சென்றிருந்த அவரை போலீஸார் மீட்டு சொந்த ஊருக்கு […]

மக்கா, மதீனா பகுதியில் விழுந்த ஏவுகணை பாகங்கள்! சவுதி மீது ஏமன் ஹூதிகள் தாக்குதல்! நடந்தது என்ன

October 25, 2026 Oneindia 0

ரியாத்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல மாதங்களாக இருந்து வந்த அமைதியற்ற சூழல் தற்போது மீண்டும் பெரும் போர்ப் பதற்றமாக வெடித்துள்ளது. சவுதி அரேபியாவின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா பகுதிகளை நோக்கி […]

ஜெயிலர் 2 வசூலில் மீண்டும் வேகம்.. ஒரே நாளில் இவ்வளவு கோடியா? மொத்த கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

October 25, 2026 Oneindia 0

சென்னை: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் வசூல் சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று மீண்டும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. முதல் வாரத்தில் நல்ல வசூலை குவித்த படம் 2வது வாரத்தில் […]

இன்று அன்னாபிஷேகம்! சிவனுக்கு அன்ன அலங்காரம்! காண கண்கோடி வேண்டுமே!

October 25, 2026 Oneindia 0

சென்னை: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி இன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நாளில் சிவாலயத்திற்கு சென்று வழிபட்டால் 1 கோடி சிவலிங்கத்தை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும் […]

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! 14 மாவட்டங்களுக்கு மஞ்சள்! சென்னைக்கு என்ன?

October 25, 2026 Oneindia 0

சென்னை: தேனி, திண்டுக்கல் ,மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் […]

வங்கக்கடல் புயல்.. அதிதீவிரமாக மாறும்.. 140 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை!

October 25, 2026 Oneindia 0

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள வானிலை மாற்றம் காரணமாக, கடலோரப் பகுதிகள் முழுவதும் உச்சகட்ட எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு […]

ஜென்ம நட்சத்திர பலன்கள் – அக்டோபர் 25 2026 ஞாயிற்றுக்கிழமை

October 25, 2026 Oneindia 0

அஸ்வினி: சிக்கலான காரியம் ஒன்று சிரமமில்லாமல் நிறைவேறும் . பரணி: மனதிற்குப் பிடித்தமான காரியம் குடும்பத்தில் நடக்கும். கார்த்திகை: வம்பு வழக்குகளால் மன நிம்மதி பறிபோகும். ரோகிணி: உங்கள் பதவி உயர்வுக்கு மேல் அதிகாரி […]

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது ‘மக்கள் விசாரணை’: இந்தியா கூட்டணி அதிரடி முடிவு! பின்னணி என்ன?

October 25, 2026 Oneindia 0

சென்னை: இந்திய அரசியலில் தேர்தல் ஆணையத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயான மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘மக்கள் குற்றவிசாரணை’ என்ற அடையாளப் போராட்டத்தை அக்டோபர் […]

மத்திய கிழக்கில் பெருசா எதோ நடக்குது! பலநாட்டு தூதர்களை அவசரமாக அழைத்த அமெரிக்கா! டிரம்ப் பிக் PLAN

October 25, 2026 Oneindia 0

துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அமெரிக்க அரசு உடனடியாக வெளியேற்றி வருகிறது. அமெரிக்க அதிகாரிகளை குறிவைத்து ஈரான் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க […]

இன்றைய பஞ்சாங்கம் – அக்டோபர் 25 2026 ஞாயிற்றுக்கிழமை

October 25, 2026 Oneindia 0

நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25.10.2026 திதி : இன்று காலை 11.30 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. நட்சத்திரம் : இன்று இரவு 07.56 […]

செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணையில் புதிய நம்பிக்கை.. சிறுமி உயிருடன் இருக்க வாய்ப்பு?

October 25, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் […]