செஞ்சி சிறுமி மாயம்! சிபிசிஐடி விசாரணையில் புதிய நம்பிக்கை.. சிறுமி உயிருடன் இருக்க வாய்ப்பு?

October 25, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் […]

செமிகண்டக்டர் துறையில் இந்தியா வளர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும்? விளக்கமாக பேசிய பிரீத்தி அதானி

October 25, 2026 Oneindia 0

அகமதாபாத்: இந்தியாவின் செமிகண்டக்டர் துறையை வலுப்படுத்தவும், திறமையான மனிதவளத்தை உருவாக்கவும் தொழில் நிறுவனங்களும் – கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அதானி பல்கலைக்கழகத்தின் தலைவரான டாக்டர் பிரீத்தி அதானி வலியுறுத்தியுள்ளார். அதானி […]

பிரான்சில் மீண்டும் வன்முறை.. போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீசார்! கண்ணீர் புகை குண்டு வீச்சு

October 25, 2026 Oneindia 0

பாரிஸ்: பிரான்ஸில் கடந்த சில வாரங்களாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று தலைநகர் பாரிசை நோக்கி 1.10 லட்சம் பேர் பேரணியாக வந்தனர். பாரிசை நெருங்கிய போது, போராட்டக்கார்கள் – போலீஸ் இடையே […]

விஜய் ஆட்சிக்கு வந்ததும் “லியோ தாஸ்”ஆக நினைக்கும் குற்றவாளிகள்.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, சமூக நீதி சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் கொலைகளை எல்லாம் பார்க்கும் போது, முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் […]

மெக்கா, மதீனாவில் விழுந்த ஏவுகணை சிதைவுகள்.. ஹவுதிக்கள் கடும் தாக்குதல்! சவுதியில் எகிறும் டென்ஷன்

October 25, 2026 Oneindia 0

ரியாத்: சவுதி அரேபியாவை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சிக்குழு மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹவுதிக்கள் ஏவுகணைகளை ஏவிய நிலையில், அவற்றை நடு வானிலேயே சவுதியின் வான் தடுப்பு அமைப்புகள் தாக்கி அழித்தன. எனினும் விமானத்தின் […]

Kim Jong un: எனக்கா எண்ட் கார்டு போடுறீங்க.. சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த கிம் ஜங் உன்! பின்னணி

October 24, 2026 Oneindia 0

பீஜிங்: இரு நாட்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், வடகொரியாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற போட்டி நிலவுவதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் அது […]

Dhanush: அரசியல் களத்திற்கு ரெடியாகும் தனுஷ்? சென்னை ஓஎம்ஆரில் நாளை நடக்கும் முக்கிய மீட்டிங்.. பிளான் என்ன?

October 24, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில் நாளை சென்னை ஓஎம்ஆரில் தனது […]

எல்லாம் போச்சு.. அதோட மதிப்பு தெரியுமா உங்களுக்கு! அமைச்சர் ரமேஷை விளாசிய ’மாஜி’ சேகர் பாபு

October 24, 2026 Oneindia 0

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்து, அரிய ஆவணங்கள் சேதமடைந்துள்ளன எனவும், 2024-ஆம் ஆண்டு மழை, வெள்ளம் உள்ளிட்ட சூழல்களிலும் கட்டிடத்துக்குள் தண்ணீர் புகாத நிலையில், தற்போது அலுவலகத்திற்குள்ளேயே […]

எல்லாம் போச்சு.. அதோட மதிப்பு தெரியுமா உங்களுக்கு! அமைச்சர் ராமேஷை விளாசிய ’மாஜி’ சேகர் பாபு

October 24, 2026 Oneindia 0

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்து, அரிய ஆவணங்கள் சேதமடைந்துள்ளன எனவும், 2024-ஆம் ஆண்டு மழை, வெள்ளம் உள்ளிட்ட சூழல்களிலும் கட்டிடத்துக்குள் தண்ணீர் புகாத நிலையில், தற்போது அலுவலகத்திற்குள்ளேயே […]

Depression: வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதி தீவிர புயலாக மாறலாம்.. வானிலை மையம் எச்சரிக்கை

October 24, 2026 Oneindia 0

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 26 ஆம் தேதி […]

எங்களை பகைக்க வேண்டும்.. CM விஜய் மீது வெறுப்பு வந்துரும்! சொத்து கணக்கை காட்ட ஆசிரியர்கள் எதிர்ப்பு

October 24, 2026 Oneindia 0

திண்டுக்கல்: சொத்து மதிப்பு தாக்கல் செய்ய வேண்டும் என கூறுவது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் அரசின் மீது பெரும் வெறுப்பை ஏற்படுத்தும் எனவும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சொத்து மதிப்பு தாக்கல் செய்ய […]

கோவை கங்கா மருத்துவமனையில் HELP மாநாடு.. சுகாதாரக் கட்டமைப்பு குறித்து ஆலோசித்த வல்லுனர்கள்

October 24, 2026 Oneindia 0

கோவை: சுகாதாரத் துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் தரமான மருத்துவச் சேவையையும் ஒருங்கிணைத்து, நிலையான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ தளத்தின் (Health & Environment Leadership Platform […]

கோவையில் நடிகை திரிஷா ரோடு ஷோ.. திறந்த காரில் நின்றபடி சென்றதால் ரசிகர்கள் உற்சாகம்!

October 24, 2026 Oneindia 0

கோவை: கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த நடிகை திரிஷா, காந்திபுரத்தில் ரோடு ஷோவாக சென்றார். திரிஷாவை பார்த்த உற்சாகத்தில் அவரது ரசிகர்கள் வாகனத்தை சூழந்து கொண்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. […]

HCL IT Jobs: அனுபவம் வேண்டாம்.. அக்டோபர் 26ம் தேதி இண்டர்வியூ.. சென்னையில் வேலை ரெடி

October 24, 2026 Oneindia 0

சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை மறுநாள் (அக்டோபர் 26) சென்னையில் நடைபெற உள்ளது. எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது Process Associate […]

ஜம்மு காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் பாதுகாக்கிறது! வார்த்தையை விட்ட பரூக் அப்துல்லா! பாஜக கடும் டென்ஷன்

October 24, 2026 Oneindia 0

ஜம்மு: காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மன்றத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்புவதால், காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் காப்பாற்றுகிறது என்று பரூக் அப்துல்லா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரூக் அப்துல்லாவின் பேச்சு தேசத்துரோகம், என்றும் அவர் […]

ரேசன் அரிசியை பாலிஷ் போட்டு.. தவெக எம்எல்ஏவை விரட்டிய மக்கள்! இது தான் மாற்றமா? உதயநிதி அட்டாக்!

October 24, 2026 Oneindia 0

சென்னை: ரூ.30 விலையில் தமிழக அரசின் சன்னரக அரிசி விற்பனை தொடங்கி இருக்கும் நிலையில், அரிசி தரமாக இல்லையெனக் கூறி திருப்பிக் கொடுத்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில், மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை […]

Magalir urimai thogai: மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது கிடைக்கும்? விஜய் திட்டம் என்ன? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில்

October 24, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தலின் போது வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் […]

கணவன் – குழந்தைகளை பார்க்கவே கூடாது! வடகொரியா பெண்களை சீனாவிற்கு அனுப்பும் கிம் ஜாங் உன்.. பின்னணி

October 24, 2026 Oneindia 0

பியோங்யாங்: வடகொரியாவில் திருமணமாகி கணவன், குழந்தைகளுடன் வசித்து வரும் பெண்கள் தற்போது புதிய சித்ரவதையை அனுபவித்து வருகின்றனர். குடும்பத்தை பிரிந்து 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை வாழும் வகையில் அவர்களை கூட்டம் […]

El Nino: பசிபிக் கடலில் புதிய உச்சம் தொட்ட வெப்பம்! இந்தியாவில் பருவமழையில் தாக்கம் இருக்குமா?

October 24, 2026 Oneindia 0

சென்னை: பசிபிக் கடலின் மேற்பரப்பு வெப்பம் 30 டிகிரியை எட்டிவிட்டதாக அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக தரவுகள் தெரிவித்துள்ளன. இதுவரை பதிவான வெப்பத்தில் இதுதான் உச்சபட்ச வெப்ப நிலை என்றும் கூறப்படுகிறது. […]

கொடைக்கானலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கோரமழை! 3 மணி நேரத்தில் 9 செ.மீ! பகீர் கிளப்பும் வீடியோ!

October 24, 2026 Oneindia 0

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் மலை கிராமங்கள் பல உருக்குலைந்துள்ளது. வெறும் 3 மணி நேரத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவானதாகக் கூறப்படும் […]