விஜய்யின் நிர்வாக தோல்வி? ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில்.. இப்படி ஒரு திடீர் முடிவு எடுத்த தவெக அரசு!

October 24, 2026 Oneindia 0

சென்னை: பங்குகள் வடிவிலான கடன் பத்திரங்கள் மூலம் ரூ.9,000 கோடியை திரட்ட தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. இப்படி நிதி திரட்டுவது சட்டப்பூர்வமானதுதான் என்றாலும் கூட.. அன்றாட செலவுகளுக்கே நிதி […]

8 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த நாட்டாமை.. இறந்தவர் உடலை எரிக்க ரூ.2 லட்சம் அபராதம்!

October 24, 2026 Oneindia 0

தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை கிராமத்தில் 8 பேரின் குடும்பத்தை ஊர் நாட்டாமை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதோடு, இறந்த முதியவரின் உடலை பொது தகன மேடையில் தகனம் செய்ய விடாமல் தடுத்து […]

தாம்பரம் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. 2 லிப்ட்கள் வந்தாச்சு.. உடனே 17 வசதிகள் ரெடி! ஹேப்பி சென்னை

October 24, 2026 Oneindia 0

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் தினமும் பயணம் செய்பவர்களுக்கு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் மிகவும் முக்கியமானது. வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஸ்டேஷனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், பயணிகளின் […]

கன்னியாகுமரிக்கு ரெட் அலர்ட்.. சுற்றுலா தளங்களை மூடிய மாவட்ட நிர்வாகம்.. எங்கெங்கு செல்ல தடை?

October 24, 2026 Oneindia 0

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தளங்களை மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் கன்னியாகுமரியில் தற்போது வரை மழை பெய்யாததால், […]

குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: கும்ப ராசிக்கு அடுத்த 3 மாதங்கள்.. காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்

October 24, 2026 Oneindia 0

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், […]

ஊட்டி பர்லியார் நிலச்சரிவில் சிக்கி பஸ் டிரைவர் பலி! நடந்தது என்ன? உயிர் தப்பிய நடத்துநர் பேட்டி

October 24, 2026 Oneindia 0

ஊட்டி: ஊட்டியை அடுத்த பர்லியார் பகுதியில் மண்சரிவில் சிக்கி அரசு பேருந்து ஓட்டுநர் பலியான நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து அந்த விபத்தில் இருந்து தப்பிய கன்டக்டர் தகவல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கன்டக்டர் […]

இந்திய தபால்துறை.. 2 காலாண்டில் ரூ.8,000 கோடி வருவாய்.. வேற லெவலுக்கு போன போஸ்ட் ஆபீஸ்!

October 24, 2026 Oneindia 0

சென்னை: ஒரு காலத்தில் தபால் என்றாலே கடிதம், போஸ்ட் கார்டு, மணியார்டர் என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் இப்போது நம்முடைய இந்திய தபால்துறையின் வருமானத்தை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. ஒரே காலாண்டில் ரூ.4,000 […]

முதல்வரின் தனிப்பிரிவுக்கு.. குறைகளை அடுக்கும் பொறியியல் மாணவர்கள்! நடவடிக்கை எடுக்குமா அரசு?

October 24, 2026 Oneindia 0

சென்னை: மக்கள் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார்களை அனுப்பும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதில், பொறியியல் மாணவர்கள் எக்கச்சக்கமான குறைகளை அடுக்கியிருக்கின்றனர். ஆனால், தற்போது வரை இந்த புகார்கள் மீது உரிய […]

தனுஷ் அரசியல் வருகை.. பெண்கள் வாக்குகள் சிதறிவிடுமோ.. தவெக அமைச்சர்கள் பதற்றம் அடைய காரணம் என்ன?

October 24, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் தனுஷின் டெல்லி பயணமும், அங்கு அவர் சந்தித்த அரசியல் பிரமுகர்களும் தவெகவினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்தியாவின் வெற்றி மதச்சார்பற்ற கொள்கையின் வெற்றி தமிழ்நாட்டில் இருந்து […]

பெங்களூர் அருகே தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம்.. குலுங்கிய சோமசெட்டிஹள்ளியால் மக்கள் பீதி

October 24, 2026 Oneindia 0

பெங்களூர்: பெங்களூர் அருகே உள்ள சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகாக சோமசெட்டிஹள்ளி கிராமத்தில் இன்று அதிகாலையில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.9 என்று இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. முன்னதாக நேற்றைய […]

Gingee Girl: செஞ்சி சிறுமி மாயம்! CBCID விசாரணையில் திடீர் ட்விஸ்ட்? முழு உண்மையை மறைக்கும் தாய்?

October 24, 2026 Oneindia 0

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் சிறுமி உயிருடன் இருக்கிறார் என சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை […]

கணவரை காலி செய்துட்டு.. பைக்கிலேயே 22 நாட்கள் ஜாலியாக சுற்றிய வாணியம்பாடி ஜோடி.. அங்கேதான் ஹைலைட்டே

October 24, 2026 Oneindia 0

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் கொன்றுள்ளார் இளம்பெண்.. இந்த கொலையைவிட, அதற்கு பிறகு அந்த பெண் நடந்து கொண்ட செயல்கள்தான், போலீசுக்கே அதிர்ச்சியை தந்து விட்டது.. இது தொடர்பான […]

காரைக்குடியில் இன்ஸ்டா பிரபலங்கள் இடையே கள்ளக்காதல்.. சாணியை கரைத்து ஊற்றியதால்.. இப்படி ஆகிடுச்சே

October 24, 2026 Oneindia 0

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் ஏற்பட்ட மோதலில், இளம்பெண் மீது சாணியைக் கரைத்து ஊற்றி, விளக்கமாற்றால் தாக்கியதாக வீடியோ வைரலான் நிலையில் போலீசார் இருவரை கைது செய்து மேலும் இதுவரை தேடி […]

ரெண்டு புயலுக்கு சண்டை.. எது ஜெயிச்சாலும் தமிழகத்திற்குதான் பிரச்சனை! வெதர்மேன் கொடுத்த அப்டேட்

October 24, 2026 Oneindia 0

சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருக்கும் அர்னாப் புயல், அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் புயல் சின்னத்தை தன்னுள்ளே இழுக்க தொடங்கியிருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை கொட்டி தீர்க்கப்போகிறது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் […]

நீலகிரியில் வெளுத்து கனமழை! பர்லியாரில் நிலச்சரிவு! ஓட்டுநர் பலி!

October 24, 2026 Oneindia 0

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் […]

8-ல் வரும் குரு.. மகர ராசிக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.. திடீர் யோகம் முதல் திருமணம் வரை

October 24, 2026 Oneindia 0

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், […]

‘லிஃப்ட்’ கொடுப்பதுபோல் அழைத்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – தவெக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

October 24, 2026 Oneindia 0

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு லிஃப்ட் தருவதாகச் சொல்லி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த தவெக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்​கோவி​லில் உள்ள கல்​லூரி​யில் படிக்கும் […]

இனி அசைவ உணவு சமைக்கவே கூடாது.. கேரளா புது ஆளுநர் உத்தரவால் சர்ச்சை

October 24, 2026 Oneindia 0

திருவனந்தபுரம்: கேரளாவின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநராக நேற்று பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் மாளிகையில் இனி அசைவ உணவுகள் சமைக்க கூடாது. சைவ உணவுகள் மட்டுமே சமைக்க வேண்டும் […]

“என் குழந்தையை நான் விற்றுவிட்டேனா? மிரட்டிய போலீஸ்! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீர் பேட்டி

October 24, 2026 Oneindia 0

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுமியின் தாயிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் சிறுமியின் குடும்பத்தினரும் ஜோதிடம் கேட்பது , குறி […]

கவுன்சிலர் சீட்டுக்கு வசூல்.. தவெக மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள்.. விஜய்க்கு போன ரிப்போர்ட்!

October 24, 2026 Oneindia 0

சென்னை: ஜனவரி மாதமே 28 மாவட்ட பிரதிநிதிகளின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக் காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த […]