அரக்கோணம்-சென்ட்ரல் ஏசி ரயிலில் 230 ரூபாய்.. மனசாட்சியில்லாத கட்டணம்.. பயணிகள் எதிர்ப்பது ஏன்?
சென்னையில் ஏசி மின்சார ரயிலில் பயணிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மீண்டும் பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இந்த முறை கட்டண வேறுபாடு இன்னும் அதிகமாக உள்ளது. சென்னை பீச் – செங்கல்பட்டு: 59 கி.மீ. தொலைவுக்கு ரூ.105 […]
