மாஜி பெண் அமைச்சர்னு கூட பார்க்கலையே.. பிடித்து கீழே தள்ளிய எஸ்ஐ.. ஷாக் வீடியோ!
அமராவதி: ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களின் வேட்புமனுக்களை எதிர் வேட்பாளர்கள் பறித்து செல்லும் வேளையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் விததலா ரஜினியை, எஸ்ஐ ஒருவர் வீட்டை விட்டு வெளியே […]
