வேளாங்கண்ணி லாட்ஜில் கேட்ட அலறல் சத்தம்.. யார் இந்த 2 பெண்கள்? கேரள இளைஞர்களால் நடுங்கிய நாகை
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கேரள இளைஞர்கள் 2 பேர் இப்போது போலீசில் சிக்கியுள்ளனர். புதுக்கோட்டையில் இருந்து வந்த 2 சிறுமிகளுடன் அறிமுகமான இவர்கள், அடுத்தடுத்து செய்த காரியங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு […]
