நாம் தமிழர் கட்சி கார்த்திகா ஜாமீனில் விடுதலை.. கோவை சிறைவாசலில் நாதகவினர் வரவேற்பு

October 23, 2026 Oneindia 0

கோவை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் விஜயின் பிரசாரப் பாதையில் மறியலில் ஈடுபட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது […]

Weather: வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! 26 ஆம் தேதி ‘முரசு’ புயலாக வலுப்பெறும்!

October 23, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடலில் இன்று உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அக்.26 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை […]

4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! கனமழை காரணமாக ‘லீவ்’ அறிவிப்பால் மாணவர்கள் ஹேப்பி!

October 23, 2026 Oneindia 0

சென்னை: கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று […]

முதல்வர் விஜய்க்காக வேகமாக ‘ரெடி’ ஆகும் அரசு பங்களா.. ஆர்.ஏ.புரம் இல்லத்துக்கு மாற திட்டம்?

October 23, 2026 Oneindia 0

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் வீடு மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலாங்கரை வீட்டில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு வருவது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதால், அவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு […]

இன்று நடக்கிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்.. தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியம்?

October 23, 2026 Oneindia 0

டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. காவிரியில் திறக்கப்பட்ட நீர் தரவுகள் அடிப்படையில் விவாதம் நடைபெறுகிறது. கூடுதலாக நீர் திறக்க வலியுறுத்தி தமிழக அதிகாரிகள் காவிரி […]

கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. நிவாரண பணி தீவிரம்.. மாநகராட்சி மண்டல உதவி எண் அறிவிப்பு

October 23, 2026 Oneindia 0

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கோவையில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இரவு பகலாக மழை கொட்டி கொண்டிருக்கிறது. மழை நிவாரண […]

3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! கனமழை காரணமாக ‘லீவ்’ அறிவிப்பால் மாணவர்கள் ஹேப்பி!

October 23, 2026 Oneindia 0

சென்னை: கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை […]

சொந்த ஊர் போறீங்களா?..இன்று முதல் 3 நாட்களுக்கு..தமிழகம் முழுவதும் 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

October 23, 2026 Oneindia 0

சென்னை: தமிழகம் முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக பண்டிகைக் காலங்கள், வார இறுதி நாட்கள், முகூர்த்த தினங்கள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வார இறுதி நாள்கள், முகூா்த்தம், பௌா்ணமியை […]

ஸ்டாலின் கொடுத்த தைரியம்.. அரசியல் வாழ்க்கை குறித்து மனம் திறந்த கீர்த்தனா.. விஜய்க்கு தெரியுமா

October 23, 2026 Oneindia 0

விருதுநகர்: கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யபடுத்தியது. தவெகவில் வெற்றி பெற்ற பலர் பலவிதமான பின்னணியில் இருந்து வந்துள்ளனர். விஜய் ரசிகர் மன்றம், அதிமுக, அரசியல் வியூக வகுப்பாளராக இருந்தவர்கள் […]

3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! கனமழை காரணமாக அறிவிப்பால் மாணவர்கள் ஹேப்பி!

October 23, 2026 Oneindia 0

சென்னை: கனமழை காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை […]

மக்களே குடையை ரெடியா வெச்சுக்கோங்க.. வெளுக்கப்போகும் மழை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

October 23, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், […]

No Image

பிறந்த நாள் பரிசாக தந்தைக்கு ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர் வாங்கி கொடுத்த திமுக எம்எல்ஏ! பின்னணி

October 23, 2026 Oneindia 0

சென்னை: திருச்சி மணச்சநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கதிரவன் தனது தந்தைக்கு பிறந்த நாள் பரிசாக ரூ.40 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர் ஒன்றை வழங்கியுள்ளார். தமிழகத்தில் பிரபலமாக உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தை […]

No Image

அரசின் திட்டங்களை விமர்சனம் செய்தால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை! தமிழக அரசு சுற்றறிக்கை

October 23, 2026 Oneindia 0

சென்னை: அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அல்லது பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது எனவும், மீறி விமர்சிக்கும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை […]

No Image

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பறிபோன பிஞ்சு உயிர்! கண்ணீருடன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை

October 23, 2026 Oneindia 0

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவமனையில் போதிய கருவி இல்லை என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

ஜென்ம நட்சத்திர பலன்கள் – அக்டோபர் 23 2026 வெள்ளிக்கிழமை

October 23, 2026 Oneindia 0

அஸ்வினி: பிரபலமானவர் சந்திப்பால் பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள். பரணி: பணியாளர்களின் உதவியால் பரபரப்பு குறையும். கார்த்திகை: வேலை பற்றிய நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கும். ரோகிணி: ஆன்மீகப் பெரியவர் ஒருவரிடம் இருந்து ஆசி பெறுவீர்கள். மிருகசீரிடம்: […]

No Image

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பறிபோன பிஞ்சு உயிர்.. கண்ணீருடன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை

October 23, 2026 Oneindia 0

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவமனையில் போதிய கருவி இல்லை என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

உடலை வாங்க மாட்டோம்! சாதி ரீதியாக பேசிய ஆசிரியர்களை கைது செய்யனும்.. கோவை மாணவரின் பெற்றோர் திட்டவட்டம்

October 22, 2026 Oneindia 0

கோவை: சாதி ரீதியாக பேசிய ஆசிரியர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கோவை மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர். கோவையில் பட்டியலின மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், அவரது […]

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..ரிக்டரில் 7 ஆக பதிவு.. குலுங்கியது பூமியின் கூரை

October 22, 2026 Oneindia 0

பீஜிங்: உலகின் கூரை என்று அழைக்கப்படும் திபெத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் சேதம் […]

கோவை மாணவர் அகிலன் தற்கொலை.. ஒரு வாரத்தில் விளக்கம் வேண்டும்! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி

October 22, 2026 Oneindia 0

கோவை: கோவை மாணவர் அகிலன் தற்கொலை விவகாரத்தில் புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதிக்கு எஸ்சி, […]

நாம் தமிழர் கட்சி கார்த்திகா உள்பட 9 பேருக்கும் ஜாமீன் வழங்கியது கோர்ட்!

October 22, 2026 Oneindia 0

திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கில் நாதக வேட்பாளர் கார்த்திகா கைதாகியிருந்தார். […]